Arun

Yetra Velayil Enakku Lyrics – ஏற்ற வேளையில் எனக்கு

Yetra Velayil Enakku Tamil Christian Song Lyrics, Written and Sung by Divya & Arun – ஏற்ற வேளையில் எனக்கு ஏற்ற வேளையில் எனக்கு உதவி செய்வீரே எப்பொழுதும் மறவாமல் பார்த்துக் கொள்வீரே – 2நீர் நன்மை செய்ய ஒருபோதும் தயங்குவதில்லைதீமை செய்ய ஒரு போதும் நினைப்பதில்லையே நன்றி இயேசையா நீர் நன்மை செய்பவர்நன்றி இயேசையா என்னை பாதுகாப்பவர்நன்றி இயேசையா என்னை கரம்பிடிப்பவர் நன்றி இயேசையா என்னை அரவணைப்பவர் நன்றி நன்றி நன்றி

Yetra Velayil Enakku Lyrics – ஏற்ற வேளையில் எனக்கு Read More »

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae LYRICSசின்னஞ்சிறு பாலகனேதாவீதின் குமாரனேபெத்தலையில் பிறந்தவரேஇயேசு ராஜாதாழ்மையான கோலத்திலேஏழ்மையான எங்களையும்மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்வல்லமையுள்ளவரும் நீரே நீரேஎனைத் தேடி வந்தவரும் என்னோடு இருப்பவரும் புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே மார்கழி மாதத்திலேபனி பொழியும் நேரத்திலேமாசற்ற ஜோதியாய்மண்மீது அவதரித்தார்நட்சத்திரம் வழிகாட்டஞானிகளும் பின்தொடரபெத்தலையில் இயேசுவை தொழுது கொண்டனரேசின்னஞ்சிறு அன்னைமரி பாலகனாய்யோசேப்பின் குமாரனாய்தேவனின் மைந்தனாய்மண்மீது உருவெடுத்தார்தூதர்கள் தோன்றிடமேய்ப்பர்கள் நடுங்கிடமன்னவர் இயேசுவைதொழுவத்தில் கண்டனரேசின்னஞ்சிறு

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae Read More »