Moses

Thedugiraen Lyrics – தேடுகிறேன்

Thedugiraen Tamil Christian Song Lyrics, Written and sung by Bro.A.G.A. Dhinesh – தேடுகிறேன் தேடுகிறேன் தேடுகிறேன்தொலைந்தது எது என்று தெரியாமல் நான் தேடுகிறேன்தேவைதான் எது என்று தெரியாமல் தினமும் தேடுகிறேன் நீர் தான் என் தேவை இயேசையாநீர்தான் என் தேடல் இயேசையாஉம்மை அறிவதே நித்திய ஜீவன்உம்மையே தினமும் தேடுகிறேன் 1உயிரை உணரும் உறவின் அணைப்பைத் தேடுகிறேன்பிரிந்துட முறிந்திட முடியாத இணைப்பைத் தேடுகிறேன் நீர் தான் என் தேவை இயேசையாநீர்தான் என் தேடல் இயேசையாஉம்மை

Thedugiraen Lyrics – தேடுகிறேன் Read More »

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae LYRICSசின்னஞ்சிறு பாலகனேதாவீதின் குமாரனேபெத்தலையில் பிறந்தவரேஇயேசு ராஜாதாழ்மையான கோலத்திலேஏழ்மையான எங்களையும்மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும்வல்லமையுள்ளவரும் நீரே நீரேஎனைத் தேடி வந்தவரும் என்னோடு இருப்பவரும் புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே மார்கழி மாதத்திலேபனி பொழியும் நேரத்திலேமாசற்ற ஜோதியாய்மண்மீது அவதரித்தார்நட்சத்திரம் வழிகாட்டஞானிகளும் பின்தொடரபெத்தலையில் இயேசுவை தொழுது கொண்டனரேசின்னஞ்சிறு அன்னைமரி பாலகனாய்யோசேப்பின் குமாரனாய்தேவனின் மைந்தனாய்மண்மீது உருவெடுத்தார்தூதர்கள் தோன்றிடமேய்ப்பர்கள் நடுங்கிடமன்னவர் இயேசுவைதொழுவத்தில் கண்டனரேசின்னஞ்சிறு

சின்னஞ்சிறு பாலகனே – Chinnachiru palaganae Read More »