Jacob Gnanadoss

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv lyrics பனிமழை பொழியும் இரவு பாலகன் இயேசு வரவு தேவன் காட்டியது தயவு தம் மைந்தனைத் தந்தது ஈவு வானம் விட்டது அதிசயம் பூமி வந்தது அதிசயம் மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது அதிசயம் அதிசயம் கொட்டிலில் கோமகன் இயேசு தென்றல் காற்றே வீசு தூதர்கள் வாழ்த்தினர் அதிசயம் ஆயர்கள் பணிந்தனர் அதிசயம் அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது அதிசயம் அதிசயம் புதுமை பாலன் இயேசு பூங்காற்றே […]

பனிமழை பொழியும் இரவு – Panimalai Pozhiyum Irauv Read More »

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil lyrics :கண்கலங்கும் நேரங்களில் கதறி அழும் வேளைகளில் ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2 என்ன வந்தாலும் எது நடந்தாலும் நீர் என்னோடிருக்கையில் பயமே இல்லையே -2 வெள்ளம் போல் நிந்தைகள் சூழ உள்ளத்தில் வேதனை நிறைய எண்ணி எண்ணி அழுது கண்ணீரிலே புரண்டு தவித்தேனே தூக்கமின்றி -2அதிகாலையில் நான் உம்மை நோக்கி கதறினேன் கேட்டீரே -2வசனம் வந்தது மகிழ்வு தந்தது சதிகள் என்னை சூழ புதிரானது என் வாழ்வு விதியென

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil Read More »

தூங்காத கண்கள்-Thoongatha Kangal

தூங்காத கண்கள்-Thoongatha Kangal தூங்காத கண்கள், துணையான கரங்கள் எனைக் காக்கும் போது, எனக்கென்ன கவலை-2என் ஏசுவே, உம் அன்பினை, என் ஏசுவே, உம் தயவைஎன்றென்றும் பாடிடுவேன் -2 குளிரான நீரோடை அருகினிலே, குதூகல மேய்ச்சல் எனக்களிக்கும்-2கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கையிலே, குறைவொன்றும் எனக்கில்லையே -2குறைவொன்றும் எனக்கில்லையே. அதிகாலை தோறும் உம் கிருபை, புதிதாக எண்ணில் மலர்ந்திடுதே-2நதியாக பாயும் உம் அன்பை எண்ணி, துதி பாடி மகிழ்ந்திடுவேன்-2துதி பாடி மகிழ்ந்திடுவேன்.

தூங்காத கண்கள்-Thoongatha Kangal Read More »