Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே இரக்கத்தில் ஐஸ்வர்யரே குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 1.சிறை மாற்றினீர் கறை போக்கினீர்என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2நீதிமானாக என்னை உயர்த்தினீரேஉம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 2.குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை […]

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே Read More »