Indrum Jeevikiraar Lyrics – இன்றும் ஜீவிக்கிறார்
Indrum Jeevikiraar Tamil Christian Song Lyrics, Written and sung by Preethi Wilson, Baba George & Kanmalay George. He is Alive Today. – இன்றும் ஜீவிக்கிறார் விடுதலை தருபவர்எங்கள் மத்தியில்அசைவாடுகின்றீர்சுகத்தை தருபவர்எங்கள் மத்தியில்இன்றும் ஜீவிக்கின்றீர்-2 உம் வார்த்தையால் கூடாததுஒன்றும் இல்லையேஉம் தழும்புகளால் குணமாகின்றோம்இன்றும் விடுதலையே-2 அல்லேலூயா அல்லேலூயா-2உந்தன் நாமம் போற்றுகின்றோம்அல்லேலூயா அல்லேலூயா-2உம்மை உயர்த்தி பாடுகின்றோம் விடுதலை செய்யும் தேவன் நீர்விடுவிக்க வல்லவர் இப்போதே-2-உம் வார்த்தையால் Indrum Jeevikiraar Song Lyrics,
Indrum Jeevikiraar Lyrics – இன்றும் ஜீவிக்கிறார் Read More »