என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo

என் அடையாளம் உம் முகம் அல்லவோ
என் முகவரி உம் சமூகம் அல்லவோ
உயர்த்திடுவேன் உம் நாமத்தை
பிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம்

1.அயராமல் தேடுவேன்
துயராமல் வாழுவேன் – 2
பிரியாமல் பிணைவேன்
பிரியமே பாதத்தில் – 2
உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம்

2.உந்தன் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சமே – 2
உம் வாசம் சுவாசிப்பேன்
சுகமாய் ஜீவிப்பேன் – 2
என் நேசரே உம்மை நேசிப்பேன் – என் அடையாளம்

3.உம்மை யோசிப்பேன்
உம் வசம் யாசிப்பேன்- 2
நீங்காத உறவே
நினைவெல்லாம் நிறைவே – 2
உயிரிலும் உணர்விலும்
கலந்திட்ட கர்த்தரே- என் அடையாளம்

En Adyaalm um mugam allavo
En mugavari un samugam allavo
Vuyarthiduvean um naamathai
pidithiduvean um karathai (2) – En adyaalm

1.Ayaraamal theduvean
Thuyaramal vaazhuvean (2)
Piriyaamal pinaivean
Piryamae paathathil
Unthan nizhalai nitham vaanjipean – En adyaalm

2.Unthan vaarthaiea
En paathaiku velichamae (2)
Um vaasam swasipean
Sugamai jeevipean (2)
En nesarae ummai nesipean – En adyaalm

3.Ummai yosipean
Um vasam yaasipean (2)
Neengatha urave
Ninaivellam niraive (2)
Uirielum unarivilum kalanthita karthare – En adyaalm

Leave a Comment