நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum

நான் அஞ்சிடேனே என்றும் – Nan angideanae endrum

நான் அஞ்சிடேனே என்றும்
நீர் கூடே தங்கினால்
என் கிலேசம் யாவும் மாறும்
உம் பிரசன்னத்தால்

நீர் எந்தன் துணையாய் நின்று
என் பாதை காட்டிடும்
கைவிடா காத்திடும் கர்த்தர்
என்னை ஒரு போதும் கைவிடார்

கைவிடார் என்னை என்றும்
ஒரு நாளும் விலகிடார்
வாக்குரைத்த கர்த்தர்
இம்மை பொழுதேனும் கைவிடார் -2

புயல்கள் வீசினாலும்
அலைகள் மோதினாலும்
என் எதிராய் எழும்பினாலும்
என் நேசர் கைவிடார்

இப்புவி வாழ்க்கையின் கிலேசம்
அது அற்ப காலமே
மார்போடு அணைத்து கர்த்தர்
இருளில் பெலன் தருவார்

கைவிடார் என்னை என்றும்
ஒரு நாளும் விலகிடார்
வாக்குரைத்த கர்த்தர்
இம்மை பொழுதேனும் கைவிடார் -2

என் பாவத்தை சுமந்த நேசர்
கல்வாரி மலையின் மேல்
தூய ரத்தம் சிந்தி
தனிமையை தொங்கினார்

ஆருயிர் தந்த நேசர்
அவர் அண்டை சேருவேன்
திக்கற்றோராய் என்னைவிடார்
அவர் வாக்கு மாறிடார்

கைவிடார் என்னை என்றும்
ஒரு நாளும் விலகிடார்
வாக்குரைத்த கர்த்தர்
இம்மை பொழுதேனும் கைவிடார் -2

Nan angideanae endrum
Neer koode thanginaal
En klesam yaavum maarum
um prasanathal…

Neer ethaan thunayai nindru
En paathai kaatidum
Kaividaa kathidum karthar
Ennai oru pothum kaividaar

Kaividaar ennai endrum
Oru naalum vilakidaar
Vaakuraitha karthar
Immai pozhuthenum kaividaar -2

Puyalgal veesainalum
Alaigal mothainaalum
En ethirai ezhumbinaalum
En nesar kaividaar

Ippoovi vaazhkaiyin klesam
Adhu arpa kaalamae
Marbodu Anaithu karthar
Irulil Belan tharuvaar

Kaividaar ennai endrum
Oru naalum vilakidaar
Vaakuraitha karthar
Immai pozhuthenum kaividaar -2

En paavathai summantha nesar
kalvari malaiyin mel
Thuya Ratham Sinthi
Thanimaiyai thonginaar

Aaruyir thantha nesar
Avar andai seruvaen
Thikatrorai ennaividaar
Avar vaaku maaridaar

Kaividaar ennai endrum
Oru naalum vilakidaar
Vaakuraitha karthar
Immai pozhuthenum kaividaar -2

Leave a Comment