நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil

நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
ஆயுதம் இல்லாமல் போனாலும்
என்னை உயர்த்திடும் தேவன்
கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்

போசேஸ் கரடாக இருந்தாலும்
சேனே வழுவிடா செய்தாலும்
என்னை உயர்த்திடும் தேவன்
கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்


பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும்
எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும்
அரண்களை நிர்மூலமாக்குகின்ற
தேவ வசனம் எனக்குள்ளே


நான் போவேன் எதிரியின் முன்பாக
என் கைகளில் அவர்களை கொடுத்திட்டார்
பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே
அவர் கரங்கள் என் மேலே

Leave a Comment