பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu

பனிவிழும் இரவினில் இயேசு
மண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசு
வானத்தில் வின்தூதர் பாட
அந்த காணத்தில் விண்மீன்கள் ஆட

கனிவாக மண்ணோரும் பாட
எங்கும் குளிர் வாடை இதமாக வீச
சுகமான ரகங்கள் சேர
ஓடி வா தென்றலே
மலரே மலரே மலர்ந்திடு
மகிழும் மனமே தந்திடு

ஓளி வீசும் அழகான தோற்றம்
அவர் கேட்கின்றார் உந்தன் மன மாற்றம்
ஓடி வ நெஞ்சமே
பரிசுத்தர் பாதத்தில் வந்திடு
பணி உடன் உள்ளதை தந்திடு

Pani Vizhum Iravinil Yesu
Mannil Manithanaai Iraimagan Yesu
Vaanathil vinthuthar paada
Anatha Ganathil vinmeengal aada

Kanivaga mannorum pada
Engum Kulir vaadai
Ithamaga veesa
suga maana ragangal sera
odi va thentrale
Malare Malare malarnthidu
Mazhilum Manamae thanthidu

Ozhi Veesum Azhagana Thottram
Avar Ketkintraar Unthan Mana maattram
Ennathil vendam thadu maattram
Oodi va nenjame
Parisuthar paathathil vanthidu
Pani uvdan ullathai thanthidu

Leave a Comment