நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey

நான் நம்பிடும் நங்கூரமேநம்பிக்கை நீர் மாத்திரமே – என் நான் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம் நிழலில் தான் அமர்திருப்பேன் ஓ.. என் வாழ்வின் ஆதாரமே என் ஆராதனை உமக்கே மலை போல மனிதரை நம்பியே நான் ஏமாந்து போனேனே என் வாழ்விலே -2விடை காணாமல் குழம்புகளில் வழி தெரியாமல் புலம்புகையில் நம்பிக்கை நீர் மாத்திரமேநம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே கைவிட பட்டேன் நான் மறக்கப்பட்டேன் உடன் இருந்தோராலே நான் வெறுக்கப்பட்டேன் -2துயில் இல்லாமல் துயருகையில் துணை […]

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey Read More »

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae

It is time turn your waysWe are in the final daysJESUS the saviorLet us surrender forever வாருங்கள் மாந்தரே இறை வார்த்தைகள் கேளுங்கள் தேடுங்கள் கர்த்தரை அவர் பாதத்தில் சேருங்கள் உன்னைப்போல் உன் அயலானை நீ எந்நாளும் அன்பு செய்வாயே உள்ளத்தில் அவரை வைத்தாலே தினம் பேரின்பம் நீ கொள்வாயே மெய்யான தேவன் தான் நானே ஏனையன்றி விண்ணுக்கும் மண்ணுக்கும் யாருமில்லை என்றால் Amen HallelujahAmen Hallelujahவாழ்க இயேசு ராஜா வாழ்க

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae Read More »

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum

பயணங்கள் முழுவதும்பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்வலிகள் ஏற்கிறோம் புரியாமல்சுமக்கும் சுமைகள் அறியாதபரிசேயர்களின் மொழிகளை கேட்டுமேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம் ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலேநம் வாழ்க்கை……..பூவோ முட்களுக்காக பூப்பதில்லையேஅது போல……… மனுஷருக்காய் மனுஷருக்காய்வாழ்ந்தது போதும்…..இயேசுவுக்காய் இயேசுவுக்காய்வாழ்ந்திட வேண்டும்-2 பிறர் முகம் புன்னகைக்ககளித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….சில பலர் தன்னலம் கொண்டுதேவன் நமக்காய் கொடுத்த சிறகினைதன் நிலை உயர்ந்திட பறித்தாரோ… ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்நீ யார்…நிலாவோ……நீயோ

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum Read More »

இதுவரை நடத்தின எபிநேசரே – Ithuvarai Nadathina Ebinesare

இதுவரை நடத்தின எபிநேசரேநன்றியோடு உம்மை பாடுவேன்அளவில்லா நன்மைகளால் என்னை நிறைத்துமகிழ்வித்து அன்பால் நடத்தினீரே எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்ஆயிரம் நாவுகள் போதாதையாஅப்பா உம்மை பாடி மகிழ பரூக் ஹஷேம் அடோனாய்-3கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம்-2-(2) கையளவு மேகம் கண்டுசோர்ந்து போனேன் உடைந்து போனேன்ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டுஎன் வாழ்வின் நம்பிக்கை இழந்தே போனேன்பெருமழை சத்தம் கேட்டேன்அப்பா உம் மகிமை கண்டேன்-2 எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்எந்த நன்மை என்று

இதுவரை நடத்தின எபிநேசரே – Ithuvarai Nadathina Ebinesare Read More »

மலைகள் விலகிப்போனாலும் – MALAIGAL VILAGI PONALUM

Lyrics:மலைகள் விலகிப்போனாலும்பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும்அவர் கிருபை அவர் இரக்கம்மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர்என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர்யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்என் வாழ்வின் நம்பிக்கையானவர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர்யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர்வழுவாமல் என்னை என்றும் காப்பவர்என் வாழ்வில் என்றும் போதுமானவர் Malaigal Vilagi PonalumParvathangal peayarnthuponalumAvar Kirubai Avar IrakkamMaarathu Enthan Vaazhvilaye Ennai

மலைகள் விலகிப்போனாலும் – MALAIGAL VILAGI PONALUM Read More »

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil

1. இரட்சை இயேசுவின் கையில் இரட்சையவர் மார்பில், நிச்சயமா யென் னாத்மா பெற்று என்றுந் தங்கும் கேளிது தூதர் சப்தம்! கீதமாய்ப் பாடுகிறார் மேலோக மாட்சிமையில் மகிழ்ந்து சாற்றுகிறார் பல்லவி இரட்சை இயேசுவின் கையில் இரட்சையர் மார்பில் நிச்சயமா யென் னாத்மா பெற்று என்றுந் தங்கும் 2. இரட்சை இயேசுவின் கையில் அச்சம் எனக்கில்லை, பரீட்சை யாவும் ஜெயம் பாவ மணுகாதே, பயம், சந்தேகம், துக்கம், யாவுமே நீங்கிவிடும்; பாடு இன்னம் சொற்பமே பார் கண்ணீர் அற்பமே

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil Read More »

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom

1. இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம் லோகம் நடுங்க நரகாக்கினையைச் சொல்வோம் பாவமடங்க பூர்வகால தேவ தாசர் விஸ்தரித்தாற் போல் மோட்சலோகம் போகு முன்னே பல்லவி செல்வோம் செல்வோம் ஆர்ப்பரிப்புடனே; செய்வோம் செய்வோம் போர் பலத்துடனே நானா ஜாதி பாஷைக்காரர் இரட்சிப்படைய மோட்சலோகம் போகுமுன்னே 2. சேனையாரின் யுத்த சத்தம் பூமியெங்கும் கேள்! மீட்படைந்த பேதைகளின் சாட்சிகளுங் கேள்! முழு லோகத்தையும் வெல்ல இன்னும் கொஞ்சநாள்; மோட்ச லோகம் போகுமுன்னே – செல்வோம் 3. தீதாய்ச் சத்துருக்களென்ன சொன்ன

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom Read More »

இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு – Ratchaniya veerare Aarparipodu

1. இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு, யுத்தவர்க்கங்களை அணிந்து கொண்டு; பேயி னெல்லாச் செய்கைகள் ஒழிந்து விட இரட்சணிய கொடியை உயர்த்துவோம்! பல்லவி ஜெய வீரரே போர் புரிவோம்! ஜெயங் காண போர் புரிவோம்! விசுவாசத்தோடு போர் புரிவோம் இரட்சணிய மூர்த்தி ஜெயந்தருவார் 2. லோக தேக சுகம் வெறுத்துவிட்டு, இரட்சணியத் தலைச்சீரா அணிந்து ஆவியின் பட்டயக் கருக்கால் வெல்வோம்! தேவசகாயத்தால் முன் செல்வொம்! – ஜெய 3. இரட்சணிய வீரரே! நாம் ஒருமித்து இரட்சணிய மூர்த்தி அன்பால்

இரட்சணிய வீரரே ஆர்ப்பரிப்போடு – Ratchaniya veerare Aarparipodu Read More »

இரட்சண்ய வீரரே – இரட்சண்ய வீரரே -Ratchanya Veerare Ratchanya

பல்லவி இரட்சண்ய வீரரே – இரட்சண்ய வீரரே இரட்சண்ய சேனை வீரரே – அல்லேலூயா இரட்சகரைப் போற்றுவோம் இன்பக் கீதம் பாடுவோம் நூற்றாண்டு கொண்டாடுவோம் சரணங்கள் 1.மேய்ப்பன் ஆடு போல் – முன்னோர் வழிதப்பிக் கெட்டலைந்தார் அன்பின் குரலாலே – அந்த நாளிலழைத்து அன்பு காட்டி – அன்னமூட்டி ஆதரித்தாரே 2. நூற்றாண்டுகளுக்கு முன்னே – நம் முன்னோர்களனுபவித்த பொல்லாக் கொடுமையை – போராடிப் போக்கிட சேனை தளகர்த்தனாக பூத் டக்கர் வந்தார் 3.பேய் பிசாசை தெய்வமென்று

இரட்சண்ய வீரரே – இரட்சண்ய வீரரே -Ratchanya Veerare Ratchanya Read More »

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare

பல்லவி இரட்சணிய சேனை வீரரே யுத்தம் செய்தால் ஜெயங் காணலாம் அனுபல்லவி அட்சயன் தந்த சர்வாயுத வர்க்கத்தை அணிந்து மகிழ்ந்து இலங்கித் துலங்கியே! சரணங்கள் 1. ஆவியின் கட்கம் வேதமே! அதில் ஆரோக்கிய சுகபோதமே! பாவமென்னும் பாணம் பறந்து சிதைந்து விழ தேவ விஸ்வாசத்தின் கேடகத்தைக் கொண்டு – இரட்சணிய 2. யுத்த முகத்தில் தீர்க்கமாய் நின்று யுத்தம் செய்யும் ஊக்கமாய்; சுத்தமாய் இயேசையன் அட்சய நாமத்தை சந்தோஷமாய்க் கூறி கொண்டாட்டமாய் பாடி – இரட்சணிய 3.

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare Read More »

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam

பல்லவி இரட்சண்ய வீரர் நாம் ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் அனுபல்லவி எத்தனை துன்பங்கள் வந்த போதும் அத்தனையும் அன்பாய் பொறுத்துச் செல்வோம் சரணங்கள் 1. அந்நியரும் பரதேசியுமாய் உன்னத பதவிக் கபாத்திரராய், மாசுகள் நிறைந்து கெட்டலைந்தும் இயேசுவின் உதிரத்தால் மீட்பைப் பெற்ற – இரட்சண்ய 2. அக்கிரமங்களில் அழுகி மாண்டு, உக்கிரப் பாவங்கள் செய்திருந்தும்; தேவ வல்லமையால் எழுப்பப்பட்டு, தேவ ஈவென்னும் இரட்சை பெற்ற – இரட்சண்ய 3. பந்து ஜனங்களை நேசித்தாலும், பகவான் மீது

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam Read More »

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam

1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும், இராஜ பலத்தால் போர் புரிந்தால்; அன்பின் தேவாவியின் பட்டயம் சேர்க்கும் பாவியை இயேசுவிடம்! பல்லவி நம்புவேன் ஜெயிப்போம்! இராஜ பலத்தால் போர் புரிந்தால் 2. சென்ற காலமெல்லாம் ஜெயமே! எங்கும் எதிரியின் கூட்டமே நாம் முடியுமட்டும் போர் செய்வோம்! ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! – நம்புவேன் 3. எதிரிகள் பெலங் கொண்டாலும், வீம்பர் கூட்டங்கள் மோதினாலும் இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார், அவர் வழி நடத்துகிறார்! – நம்புவேன் 4. ஜெயக்

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam jeyam Read More »