மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru
மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru மெய்யான சுதந்திரக்காற்றுநான் சுவாசிக்கணும் மெய்யான சுதந்திர பாடல் நான் பாடிடணும் சிலுவை மரத்தின் நிழலிலே நான் சவுக்கியம் பெறணும் -2 சர்வ வல்லவர் நிழலிலேநான் தங்கி மகிழணும் சுதந்திரக் காற்று நான்சுவாசிக்கணும் சுதந்திர கீதம்நான் பாடிடணும்-2 சஞ்சலமும் தவிப்பும் இன்றிவாழ்ந்து மகிழணும் நோய்கள் பிணிகள்பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்வேதனை என்ற ஒன்று சரீரத்தில் இன்றி வாழ தேவ தயவு என் மேல்தினம் இருக்கணும் – சுதந்திரக் காற்று கடன் பிரச்சனை […]
மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru Read More »