Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே

என்னை மீட்க வந்தவரேஇந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரேஎன்னை மீட்க வந்தவரேஇருளை வெளிச்சமாக்க வந்தவரேஒரு வழியாய் வந்த எதிரிகளை ஏழு வழியாக துரத்தி அடித்தாரே ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன் ஆனாலும் என்னை நேசித்திரேகிருபையாலே ரட்சித்து என்னை உந்தன் பிள்ளையாய் மாற்றினீரேஉம் ரத்தம் சிந்தினீரே அன்புக்கு ஈடில்லையே உம் ரத்தம் சிந்தினீரே அந்த அன்புக்கு ஈடில்லையே உலக பாவத்தை வெறுத்து உமக்காக வாழுவேன் வாழுவேன் வாழுவேன் வாழ்ந்திடுவேன் உன்ன பார்க்கல உன் நிறத்தையும் பார்க்கல உள்ளதை அவர்

Ennai Meetka Vandhavarey – என்னை மீட்க வந்தவரே Read More »

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்

Lyrics: அன்பே மனித உருவமாய்அவதரித்தார், நம்மில் பிறந்தார்என்றும் இம்மானுவேலராய்தோன்றினார், நம்மில் வாழ்கின்றார் அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2)அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2) Verse 1: வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்அந்த மகிமை இருளை நீக்கியதுநம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவேஅந்த ஒளியை நமக்காய் தந்தாரேஅவர் அன்பை ருசித்த நாமும்அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம் Verse 2 நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவேஅவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரேமண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்மனிதனாய் நிற்க செய்தாரேஅவர் கிருபை

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய் Read More »

Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன்

வார்த்தையாம் இயேசு தேவன் இவ்வுலகில் மாம்சமானார் பாவங்கள் மன்னித்து போக்க சிலுவையில் மரித்து உயித்தார் யாரும் சேரா ஒளியில் இயேசு என்றும் வாசம் செய்கிறார் சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார் பிரதான ஆசாரியன் இயேசு பரிந்து பேச பூமி வந்தார் ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே மனிதனாய் இயேசு பிறந்தார்

Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன் Read More »

IDAYARGAL THANTHA KANIKAI – இடையர்கள் தந்த காணிக்கை போல

இடையர்கள் தந்த காணிக்கை போல இருப்பதை நானும் எடுத்து வந்தேன் கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம் கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் இயேசு பாலனே ஏற்றிடுமே நேச ராஜனே ஏற்றிடுமே 1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க அடிமையின் தன்மையை எடுத்தவனே உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து மடமையில் மகிமையைக் கொடுத்தவனே 2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து நிம்மதி தந்திட வந்தவனே வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல மனிதரை வானகம் சேர்ப்பவனே

IDAYARGAL THANTHA KANIKAI – இடையர்கள் தந்த காணிக்கை போல Read More »

Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார்

Unnadhar Pirandhaar Anbaraai Ratchakar Meetpai Tharubavarai Thaazhmayil Raajanaai thooimayin Uruvaai – Unnadhar Irulai Oliyaal Neekum NatachathiramaaiPaavangal saabangal Pokkum Jeya kristhuvaai- Unnadhar Thooya Iravil Pul Meedhinil Inbathin Oosai Ullam NiraiyaNarcheidhiyaai Messiah Vandheer sasthirigal Meipargal Thaediye VandhanarUm Paathathil Panindhu Thozhudhu KondanarUm Kangalil Maanidar Nambikkai Kandanar – Unnadhar Unnadhar Unakkai Enakkai Piranthaar —Unnadhar Pirandhaar, Unnathar Piranthaar

Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார் Read More »

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே மரியாளின் மைந்தனாய் இயேசு பிறந்தார் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு மேன்மையை வெறுத்தவர் தாழ்மையை தரித்தவர் ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே Read More »

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில்

1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். 3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே. Paar Munnanai Ontril Thottil IntriyaePaalanaam Nam

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில் Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya Yesu Naayanaar EmaiMeetkavae Narar Aayinaar Neasamaai Intha Kaasini yorinNinthai

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »

Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம்

போற்றுவோம் போற்றுவோம்இயேசுவையே போற்றுவோம்துதி சாற்றுவோம் சாற்றுவோம்கர்த்தருக்கே சாற்றுவோம் நமக்காய் மண்ணில் வந்து பிறந்தவரைபோற்றுவோம்நம்மையும் மீட்க வந்தமீட்பரையே போற்றுவோம்இயேசுவின் நாமமே நமது மேன்மையே விண்ணுலக ரோஜாவோ மண்ணில் வந்து பூத்ததோவிண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாட வந்ததோவிண்மீங்கள் கூட்டத்தில் இவர் விடிவுகால வெள்ளியோராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோஇவரும் நம்மை மேய்க்கும் நல்ல மேய்ப்பர் என்பதாலோஇவரையுமே மேய்ப்பர்களும் தேடியே வந்தார்களோநம் இதயம் கூட இன்று ஒரு மாட்டுத் தொழுவந்தானேஇதில் பிறந்திடவே ராஜா இயேசுவே வந்தாரே உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையேஎந்த

Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம் Read More »

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2 கொண்டாடுவோம் கொண்டாடுவோம்இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2 உன்னையும் என்னையும் நேசிக்கவேஇவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே-2ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே-2இவரே உலகின் நாயகரே-2 பாவங்கள் சாபங்கள் போக்கிடவேபரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே-2பிதாவின் செல்ல குமாரன் இவர்-2இவரே உலகின் இரட்சகரே-2 பிறந்தார் பிறந்தார் வானவர் புவிமானிடர் புகழ் பாடிட பிறந்தார்

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »