Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics
பயந்து கர்த்தரின் பாதை பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போலே மெலிவிலா நல்ல பாலருன் பாலே மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே கர்த்தரின் […]
Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics Read More »