உலகின் மீட்பரே – Ulagin Meetparae
உலகின் மீட்பரே – Ulagin Meetparae Jebathotta Jeyageethangal Tamil Christian song lyrics and sung by Fr.S.J.Berchmans உலகின் மீட்பரே உம்மைத் துதிப்பதும்புகழ்ந்து பாடுவதும் மிகவும் நல்லது வல்ல செயல்களால் என்னை மகிழ்வித்தீர்மகிழ்ந்து பாடுவேன் முழு உள்ளத்தோடுகாலை மாலை மதியம் உம் கிருபையில் மகிழ்வேன்நம்பத்தக்க உம்வாக்கு நாள்தோறும் தியானம் செய்வேன் காட்டு விலங்கிற்கு நிகரான வலிமைஎனக்குத் தந்தீரே நன்றி ஐயாபுது எண்ணெயாலே அபிஷேகம் செய்தீர்சாத்தானின் வீழ்ச்சிதனை கண்ணால்நான் தினம் காண்பேன் – அல்லேலூயா நீதிமான் […]