Tamil Christians Songs

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், […]

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் 1. சந்ததஞ்சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, – சத்யசருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந்துதியே. 4. உன்தன் சருவ ஞானமும் எங்களுள்ளிந்திரியம்

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் , என் ஆண்டவா , என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ ? உம மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கை கொண்டு நீ சதா ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன், ஆவிக்கும், ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும். Neerodaiyai Maan Vaanjithu

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Read More »

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா

1.பாதை காட்டும் மா யெகோவா, பரதேசியான நான் பலவீனன், அறிவீனன் , இவ்வுலோகம் காடு தான், வானாகரம் தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை நீர் திறந்து தாருமேன் ; தீப மேக ஸ்தம்பம் காட்டும். வழியில் நடத்துமேன் ; வல்ல மீட்பர் ! என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்து என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றித் தந்து , என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ; கீத வாழ்த்தல் உமக்கென்றும்

Paathai Kaattum Maa Yegova – பாதை காட்டும் மா யெகோவா Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சைசெய்கையில்உம்மைப்போல் ஆகிட ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகியாவையும்சகிக்க செய்திட ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனத்தில்வானாக்னி மூட்டுவீர் ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன்உம்மோடுபூரண ஜீவியாய் (அமர வாழ்வியாய்) Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »

Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும்

1. தனி மாந்தன் தேசத்தாரும்,நீதிப் போரில் சேர்ந்துமேநன்மை நாட்ட தீமை ஓய்க்கஓர் தருணம் நேருமே;ஸ்வாமி ஆட்சி, மேசியாவைஏற்று அன்றேல் தள்ளியேதீமை நன்மை ஒன்றைத் தேர்ந்துஆயுள்காலம் ஓடுமே. 2. சத்திய நெறி மா கடினம்பயன் பேரும் அற்றதாம்சித்தி எய்தாதாயினுமேநீதியே மேலானதாம்நீதி வீரன் நீதி பற்றகோழை நிற்பான் தூரமேநீதி பற்றார் யாரும் ஓர்நாள்நிற்பர் நீதி பற்றியே. 3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கிகர்த்தா, உம்மைப் பின்செல்வோம்கோர நோவு நிந்தை சாவுசிலுவையும் சகிப்போம்காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கைபுதிதாய் விளங்குமேமேலும் முன்னும் ஏறவேண்டும்சத்திய பாதை

Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும் Read More »

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடிநன்றாய் ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு அழைக்கிறார் 2. இந்தப் போஜனத்தின் மேலேவாஞ்சையாய் இருக்கிறேன்உம்மையே இம்மானுவேலேபக்தியாய் உட்கொள்ளுவேன்தேவரீரேஜீவ அப்பமானவர் 3. மாசில்லாத ரத்தத்தாலேஎன்னை அன்பாய் ரட்சித்தீர்அதை நீர் இரக்கத்தாலேஎனக்கென்றும் ஈகிறீர்இந்தப் பானம்என்னை நித்தம் காக்கவே 4. உம்முடைய சாவின் லாபம்மாட்சிமை மிகுந்ததுஎன்னிடத்திலுள்ள சாபம்உம்மால்தானே நீங்கிற்றுஅப்பமாகஉம்மை நான் அருந்தவே. Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி Read More »

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

1.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 2.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.அடியார் மேல் இரங்கம், 3.மாசற்ற ஆட்டுக்குட்டி,நீர் சிலுவையில் தொங்கி,கடன் யாவும் செலுத்தி,இரக்கத்தாலோ பொங்கி,பொல்லாப்பைச் சாதாய் வென்றீர்பொல்லாருக்காகச் சென்றீர்.நீர் சமாதானந் தாரும்.   Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி

Maasattra Aattukutti – மாசற்ற ஆட்டுக்குட்டி Read More »

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான்

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான் 1. பரத்திலேயிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன். 2. இதோ எல்லா ஜனத்துக்கும்பெரிய நன்மையாய் வரும்சந்தோஷத்தைக் களிப்புடன்நான் கூறும் சுவிசேஷகன். 3. இன்றுங்கள் கர்த்தரானவர்மேசியா உங்கள் ரட்சகர்தாவீதின் ஊரில் திக்கில்லார்ரட்சிப்புக்காக ஜென்மித்தார். 4. பரத்திலே நாம் ஏகமாய்இனி இருக்கத்தக்கதாய்இக்கட்டும் பாவமுமெல்லாம்இம்மீட்பரால் நிவிர்த்தியாம் 5. குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய்துணியில் சுற்றப்பட்டதாய்இப்பிள்ளை முன்னணையிலேகிடக்கும்; ஆர், கர்த்தர் தாமே. 2ம் பாகம்விசுவாசிகள் சொல்லுகிறது 1. களிப்பாய் நாமும் மேய்ப்பரின்பின்னாலே சென்று, ஸ்வாமியின்ஈவானதை நாம் கேட்டாற்போல்சென்றுமே பார்ப்போம்,

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான் Read More »

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே

1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம் முழுதும்உம் அருள் தந்து காத்திடும்.   Mei Jothiyaam Nal

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)ஆதரித்தே அரவணைப்பாய் (2) மனதினிலே போராட்டம்மனிதனையே வாட்டுதையா (2)குணமதிலே மாறாட்டம் (2)குவலயந்தான் இணைவதெப்போ (2) வேரறுந்த மரங்களிலேவிளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)உலகிருக்கும் நிலை கண்டு (2)உனது மனம் இரங்காதோ (2)

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva Read More »

ஐயையா நான் வந்தேன் – Iyaiya Naan Vanthen

ஐயையா நான் வந்தேன் தேவஆட்டுக்குட்டி வந்தேன் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் தயைசெய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லைதேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்தேவாட்டுக்குட்டி வந்தேன் எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்எத்தனை எத்தனையோ இவைதிண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்தேவாட்டுக்குட்டி வந்தேன் ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்தென்னை அரவணையும் மனம்தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்தேவாட்டுக்குட்டி வந்தேன் மட்டற்ற உம் அன்பினாலே

ஐயையா நான் வந்தேன் – Iyaiya Naan Vanthen Read More »