THUDIPPOM HALLELUJAH PADI Tamil christian song lyrics
துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றி (2)மகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா (2) 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத் தந்தார் (2)அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் (2) – துதிப்போம் 2.தேவன் எந்தன் அடைக்கலமாமேஒரு போதும் பொல்லாப்பு வராதே (2)சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றேவிடுவித்துக் காத்திடுவார் (2)– துதிப்போம்
THUDIPPOM HALLELUJAH PADI Tamil christian song lyrics Read More »