விண்ணின் தூதர் கீதமே-Vinnin Dhoodhar Geethamae
விண்ணின் தூதர் கீதமேமண்ணில் பாட கேட்போமேபண் இசைக்கும் மழைகளும்விண்ணோர் கானம் கேட்குமே உன்னதத்தில் மாமகிமைபூமியில் சமாதானமும்மனிதர் மேல் பிரியம்-2 மேய்ப்பரே நீர் கூறுவீர்ஏன் இந்த கொண்டாட்டமேமகிழ் கீதம் பாடிடஎன்ன செய்தி கேட்பீரோ-உன்னதத்தில் வாரும் பக்தரே முன்னனைபாரும் தூதர் பாடிடும்இராஜ பாலன் இயேசுவைபணிந்தே வணங்குவோம்-உன்னதத்தில் வானம் பூமி ஆண்டிடும்பாலன் இயேசு இங்கிதோமரியாள் யோசேப்புடன்நாமும் சேர்ந்து பாடுவோம்-உன்னதத்தில்