Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே

ஆதியிலே ஜலத்தின் மேலே அசைவாடி இருந்தவரேஎன்னை மீட்டு உம்மில் சேர்க்க விரைந்தோடி வந்தவரே என்னை தேடோடி வந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்மார்போடு அணைத்த கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன்கடல் மீது நடந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்கண்ணீரைத் துடைச்ச கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன் பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்தினிலேகன்னி மரி வயிற்றினிலே பாலனாகப் பிறந்தவரே மந்தை ஆயர்களுடனே முத்தம் செய்ய வந்திருக்கேன்நட்சத்திரம் பின்பற்றிமுத்தம் செய்ய வந்திருக்கேன்சாஸ்திரிகளுடனேமுத்தம் செய்ய வந்திருக்கேன்பொன் தூபவர்க்கங்களை அள்ளிக் கொண்டுமுத்தம் செய்ய வந்திருக்கேன் எங்கள் பாவம் சாபங்களை […]

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே Read More »

Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண் ஒளியோ? – ஆர் 4. பட்டத்துத் துரைமகனோ? –

Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read More »

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார் – ஆ! 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர Read More »

Anantha Geethangal Ennalum Paadi – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅல்லேலூயா ஜெயம் அல்லேலூயா சரணங்கள்1. புதுமை பாலன் திரு மனுவேலன்வறுமை கோலம் எடுத்தவதரித்தார்முன்னுரைப்படியே முன்னணை மீதேமன்னுயிர் மீட்கவே பிறந்தாரே — ஆனந்த 2. மகிமை தேவன் மகத்துவராஜன்அடிமை ரூபம் தரித்திகலோகம்தூதரும் பாட மேய்ப்பரும் போற்றதுதிக்குப் பாத்திரன் பிறந்தாரே — ஆனந்த 3. மனதின் பாரம் யாவையும் நீக்கிமரண பயமும் புறம்பே தள்ளிமா சமாதானம் மா தேவ அன்பும்மாறா விஸ்வாசமும் அளித்தாரே — ஆனந்த 4. அருமை இயேசுவின்

Anantha Geethangal Ennalum Paadi – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி Read More »

Aathi Thiru Vaarthai Dhivya Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய

ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலனாகப் பிறந்தார்அற்புதப் பாலனாகப் பிறந்தார்ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட-2ஆதிரையோரையீடேற்றிட மாசற்ற ஜோதி திரித்துவத்தோர் வஸ்து,மரியாம் கன்னியிடமுதித்து-2மகிமையை மறந்து தமை வெறுத்து-2மனுக்குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவேசர்வ நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார், தாம், தாம் தன்னர வன்னரதீம்; தீம், தீமைய அற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்தசந்தோஷமென சோபனம் பாடவே,இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட 1.ஆதாம் சாதி ஏவினார்ஆபிரகாம் விசுவாசவித்து-2யூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்-2ஈசாய்

Aathi Thiru Vaarthai Dhivya Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்

ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்துஎன்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2) இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2 நன்மை செய்ய வந்தவர்நாள்தோறும் செய்கிறீர்இழந்து போன யாவையும்மீட்டு என்னில் தந்திட்டீர்-2இலவசமாய் கிருபையினால்நீதிமான்களாக்கினீர் இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள் aayiram naamangal ariyaatha maenmaigalSarvam vanangida aalugai

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் Read More »

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோதஉலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவானவினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்தஓதரும் தயைசெய் துயிர்

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame Read More »

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு உன் காய்ந்த தரையில் நடந்து போவாய் எதிரி

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்-Aanandha Kalippulla Read More »

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2 உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன் – ஆனந்த 3. நீா்தானே என்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha kalipulla uthadugalal Read More »

ஆயிரமாயிரம் நன்மைகள்-AAYIRAMAYIRAM NANMAIGAL

ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே–2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே—2( ————–2) 1.காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே–2 2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மீட்கும் உம் கரங்கள் நான்

ஆயிரமாயிரம் நன்மைகள்-AAYIRAMAYIRAM NANMAIGAL Read More »

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிசனம் இருந்தாலும்உம்மைவிடஅழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்இயேசுவைப் போல்அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே ! நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே ! உம்மை ஆராதிப்பேன் அழகே !என்னை மன்னிக்க வந்த அழகே !உம்மை பாட உம்மை புகழ !ஒரு நாவு பத்தலையே! (2) காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே ! (2)

ஆயிரங்கள் பார்த்தாலும்-AAYIRANGAL PAARTHALUM Read More »