ஆவலோடே காத்திருக்கிறேன் -Aavalode Kathirukkiren

ஆவலோடே காத்திருக்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே திருப்பாதம் வந்து நிற்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே (1)பலிபீடத்தண்டையில் நான் பயத்தோடே வந்து நிற்கிறேன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் வல்லமையால்பாவக் கறைகள் கழுவிடுமே (2)இரண்டுபேர் மூன்றுபேர் நடுவில் வருவேன் என்று வாக்குரைத்தீரேஉம் நாமத்தினால் இங்கு கூடியுள்ளோம்வந்து ஆசீர்வதித்திடுமே (3)வெறுங்கையாய் அனுப்பாதிரும் இரட்டிப்பான நன்மையைத் தாரும்வாஞ்சையோடு வந்த உள்ளங்களை இன்று திருப்தியாக்கிடுமே.

ஆவலோடே காத்திருக்கிறேன் -Aavalode Kathirukkiren Read More »

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae parisutha deivame

ஆவியானவரே பரிசுத்த தெய்வமேஉம்மை ஆராதிப்பேன் ஆட்கொண்ட சொந்தமே பெலமுள்ள வாழ்க்கை என்னில் வையும் தேவா பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் பெலவீனம் போக்கிடும் தேவாவியே பெலவீனம் மாற்றிடும் தூயாவியே ஆராதனை (3) என்றென்றுமே – ஆவியானவரே நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டுதுணையாக வந்த என் துணையாளரே துயரங்கள் போக்கிடும் எஜமானரே – ஆராதனை (3) வறண்ட என் கோலை துளிர் விட செய்தீர் பூக்களும் கனிகளும் காண செய்தீர்வறண்ட என் வாழ்வை துளிர் விட

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae parisutha deivame Read More »

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai

ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே ஆவியானவரே என்மேல் அனலாய் இறங்குமே ஆவியானவரே ஆவியானவரே சித்தம் போல் என்னை நடத்துமே உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2 ஆவியே தூய ஆவியே வாருமே என் துணையாளரே ஆவியே மகிமையின் ஆவியே வாருமே என் மணவாளரே-ஆவியானவரே ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே) அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே அசைவாடுமே ஆவியானவரே-2 அன்போடு வரவேற்கிறோம்-3 ஆவியே தூய ஆவியே வாருமே என்

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai Read More »

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

பல்லவி ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் – எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அனுபல்லவி அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தார் – நல்ல மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார் சரணங்கள் 1. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த பூலோக நாட்டமும் குறைகின்றதே; மாயையில் மனம் இனி வைத்திடாமல் – நேசர் காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை – இயேசு நாதன் என் பக்கமாய் வந்தனரே; பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தார் –

Aanatha Paadalgal Padiduvean – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read More »

ஆணி முத்தைக் கண்டேனே நான்-Aani Muththai Kandenae Naan

1. ஆணி முத்தைக் கண்டேனே நான்! மகிழ் கொள் உள்ளமே; இரட்சகா உம்மைப் போற்றுவேன், இரட்சண்ய மூர்த்தியே! 2. சர்வ சக்ராதிபதியே! இராஜாதி இராஜாவே! நேர் பாதை காட்டும் தீபமே! நீதியின் ஜோதியே! 3. தேவ சிங்கார வனத்தின் ஜீவ விருட்சமே! பாவத்தை நீக்கும் இரட்சகன் ஷாரோன் ரோஜாப் பூவே! 4. சுவர்க்கத்தின் ஜோதி நாயகா என் திவ்யாமிர்தமே என் ஆதியே என் அந்தமே என் ஜீவனும் நீரே

ஆணி முத்தைக் கண்டேனே நான்-Aani Muththai Kandenae Naan Read More »

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்- Aadhavan Uthikkum mun

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்! காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்உத்தமர் தோன்றி விட்டார்!நம் உத்தமர் தோன்றி விட்டார்!! ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசுஆண்டவர் தோன்றி விட்டார்காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்கர்த்தர் தோன்றி விட்டார் – நம்கர்த்தர் தோன்றி விட்டார்

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்- Aadhavan Uthikkum mun Read More »

ஆயிரம் இருந்தென்ன எனக்கும்

ஆயிரம் இருந்தென்ன எனக்கும்ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னைஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே அன்பிற்கு ஆழம் இல்லைஅன்பிற்கு அகலம் இல்லைஏசுவின் அன்பிற்கு இணையில்லையேஏசுவின் அன்பிற்கு இணையில்லையே எங்கோ நான் பிறந்தேன்எங்கோ நான் வாழ்ந்தேன்வழி தப்பி திரிந்தேனய்யாவழி தப்பி திரிந்தேனய்யாஅநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் – ஆயிரம் மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்கிருபை மாறாதய்யா – 2கிருபை மாறாதய்யா – 2 – ஆயிரம் கல்வாரி அன்பிற்குஇணை ஏதும் இல்லையேகல்வாரி நாயகனின் அன்பு போதுமே – 2கல்வாரி நாயகனின் அன்பு

ஆயிரம் இருந்தென்ன எனக்கும் Read More »

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே-2 போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம்-2 ஜீவபெரு நதியே எந்தன் தாகம் தீர்ப்பவரே-2நதியே வற்றாத ஜீவ நதியே-2 வரண்டு போன பாலைவனமாய் வாழ்ந்து வந்தேனே போகும் பாதை தெரியாமலே பயணம் செய்தேனே-2என்னையும் கண்டீரையா என் கண்ணீரை துடைத்தீரையா-2 நதியே வற்றாத ஜீவ நதியே-2 உலர்ந்த எலும்புகள் போலவே ஜீவனற்ற கிடந்தேன் தேடிவந்து ஜீவன் தந்துஎழும்ப செய்தீரே-2 தூய ஆவியை அனுப்பி என்னைஉயிர் அடைய செய்தீர் ஐயா_2 நதியே வற்றாத ஜீவநதியே-4

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே Read More »

ஆத்மமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலுயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! அல்லேலுயா, இன்னும் அவர்

ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramaananthame

பாடல் 8 ஆனந்தமே பரமானந்தமே-2 மாட்டுத்தொழுவில் மேசியா மரிமடியில் இயேசையா பாலனாய் பிறந்தாரே – சிறு-2 1.மன்னாதி மன்னனுக்கு – மகிமை மாளிகை இங்கில்லையே மனுக்குமாரன் தலைசாய்த்த இடமில்லாதது அதிசயம் அதிசயம் (3) ஆஹாசொல்லொண்ணா அதிசயம் 2. பட்டாடை இங்கு இல்லை பஞ்சணை மேடையும் இங்கே இல்லை ராஜகுமாரன் தேவகுமாரன் கந்தையணிந்தது அதிசயம் அதிசயம் (3) ஆஹா சொல்லொண்ணா அதிசயம் 3.உள்ளத்தில் வாருமையா – எந்தன் குளங்கள் நீக்குமையா பாழான பூமியில் பாவியாம் என்னை தேடி வந்தது

ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramaananthame Read More »

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிராரோகண்ணே கண்ணுறங்குவிண்ணகம் துறந்து மண்ணகம் மலர்ந்த மன்னவா கண்ணுறங்கு மதத்தின் பெயரால் மனிதம் அழிந்திடும்அவலம் மறைந்திடும் உந்தன் வரவால்பிறப்பில் உயர்வு தாழ்வு கருதிடும்இழிவும் ஒழிந்திடும் உந்தன் அருளால்மனித நேயம் மண்ணில் மலர்ந்திடும்நீதி நேர்மை புவியை நிறைத்திடும்வா தேவா என்னில் வாஎந்தன் இதயம் பிறந்து வா உடைமை இழந்தோர் உரிமை இழந்தோர்உவகை கொள்வார் உந்தன் வரவால்உறவை இழந்த உள்ளம் உடைந்தோர்அமைதி பெறுவோர் உந்தன் அருளால்பகைமை நீங்கிடும் உறவு மலந்திடும்பிரிந்த இதயங்கள் மகிழ்வால் நிறைந்திடும்வா தேவா என்னில் வாஎந்தன்

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு Read More »

Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்

ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார் ஆனந்தம்பேரின்பம் பேரின்பம் இயேசு பாலன் பிறந்துவிட்டார் பேரின்பம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம் உண்டாக்கும் நற்செய்திஅது தூர தேசமாம் பரலோகில் இருந்து வந்த நற்செய்தி கொண்டாடுங்க கொண்டாடுங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுங்ககொண்டாடுங்க கொண்டாடுங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுங்க 1. மங்கி எரியும் திரி அனையாதுபொங்கும் இன்பம் வாழ்வில் குறையாதுதிரியை ஏற்றி எண்ணெய் ஊற்றிஉலகில் ஒளி வீச வைத்திடுவார்உலகில் ஒளியாக வைத்திடுவார் 2. அங்கு இங்கு அலையாதுதங்கு பாலன் பாதம் குறைவேதுநல்ல பங்கு தெரிந்து கொண்டுஎங்கும்

Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார் Read More »