christianmedia

ஐயையா நான் வந்தேன் – Iyaiya Naan Vanthen

ஐயையா நான் வந்தேன் தேவஆட்டுக்குட்டி வந்தேன் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் தயைசெய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லைதேவாட்டுக்குட்டி வந்தேன் உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்ஒழிந்தால் வருவேன் என்று நில்லேன்தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்தேவாட்டுக்குட்டி வந்தேன் எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்எத்தனை எத்தனையோ இவைதிண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்தேவாட்டுக்குட்டி வந்தேன் ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்தென்னை அரவணையும் மனம்தேற்றிக் கொண்டேன் உந்தம் வாக்குத்தங்களால்தேவாட்டுக்குட்டி வந்தேன் மட்டற்ற உம் அன்பினாலே […]

ஐயையா நான் வந்தேன் – Iyaiya Naan Vanthen Read More »

எனது கர்த்தரின் ராஜரீக நாள் -Enathu Kartharin Raajareega Naal

பல்லவிஎனது கர்த்தரின் ராஜரீக நாள்எப்போ வருகுமோ ?ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ பெருகுமோ ? அனுபல்லவிமனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே — எனது சரணங்கள்1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே — எனது 2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே

எனது கர்த்தரின் ராஜரீக நாள் -Enathu Kartharin Raajareega Naal Read More »

என்றைக்கு காண்பேனோ -ENDRAIKKU Kaanbeno

பல்லவி என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என் சரணங்கள் 1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என் 2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை. – என் 3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என் என்றைக்கு காண்பேனோ -ENDRAIKKU Kaanbeno

என்றைக்கு காண்பேனோ -ENDRAIKKU Kaanbeno Read More »

கண்களை ஏறெடுப்பேன் -Kangalai Yereduppaen

கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் 1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் 2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் 3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியேஎல்லாத் தீமைகட்கும்பொல்லா உலகினில் போக்குவரத்தையும்நல்லாத்து மாவையும்

கண்களை ஏறெடுப்பேன் -Kangalai Yereduppaen Read More »

நீயுனக்கு சொந்தமல்லவே-Nee Unakku Sontham Allave

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோஅழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய் Nee Unakku

நீயுனக்கு சொந்தமல்லவே-Nee Unakku Sontham Allave Read More »

உந்தன் சுயமதியே -UNDHAN SUYAMADHIYE

உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோவந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே – அவர்ஐக்கிய

உந்தன் சுயமதியே -UNDHAN SUYAMADHIYE Read More »

எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை சரணங்கள் 1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோபணிந்திடல் ஒழிவேனோ?சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை 2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமேஇடைவிடாதிருக்கையிலே ,உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதேஉத்தம மனமுடையோய்

எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam Read More »

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் 2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோபயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் 3. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் 4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்பரமபதவியினுள் என்றனை எடுப்பார் 5. போனது

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae Read More »

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடரமாயம்

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer Read More »

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரேஉங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்அதை அறிந்து துதி செய்குவீர்தாயினும் மடங்கு சதம் அன்புடையசாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர் கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குகடன் பட்டவர் கண்திறக்கவேபல்வழி அலையும் பாதை தப்பினோரைப்பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்தழைப்பதல்லோ தகுந்த கல்வி?பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்லதூதர் நீங்களே தூயன் வீரரேகர்த்தரின் பாதத்தில் காலை

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே Read More »

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதே – 2கலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே – 2 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார் 2. பிறர் வசை கூறி துன்புறுத்திஇல்லாதது சோல்லும்போதுநீ மகிழ்ந்து களிகூருவிண் கைமாறு மிகுதியாகும் 3. கொடும் வறுமையில் உழன்றாலும்கடும் பசியினில் வாடினாலும்அன்று எலியாவை போஷித்தவர்இன்று உன் பசி ஆற்றிடாரோ விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே (2) 1. கொடும்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics Read More »

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு

நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் 1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்படகாய் வந்திடுவார்இருள்தனிலே பகலவனாய்இயேசுவே ஒளி தருவார் 2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்மருத்துவர் ஆகிடுவார்மயங்கி விழும் பசிதனிலேமன்னாவைத் தந்திடுவார் 3. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கநான் இனிக் கலங்கிடேனேஎந்தனுக்குக் காவல் அவர்நான் உடல் அவர் உயிரே Naan Nesikkum devan

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு Read More »