P

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2 கொண்டாடுவோம் கொண்டாடுவோம்இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2 உன்னையும் என்னையும் நேசிக்கவேஇவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே-2ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே-2இவரே உலகின் நாயகரே-2 பாவங்கள் சாபங்கள் போக்கிடவேபரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே-2பிதாவின் செல்ல குமாரன் இவர்-2இவரே உலகின் இரட்சகரே-2 பிறந்தார் பிறந்தார் வானவர் புவிமானிடர் புகழ் பாடிட பிறந்தார்

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன்

பூவினரே பூரிப்புடன் புகழ்ந்து பாடுங்கள் பாலனையே பூ மகனே இவர் வான் மகனே பூவிலும் வானிலும் மேலானவர் கந்தை பொதிந்த போர்வை அவர் விந்தையாய் மலர்ந்த வேளை நிந்தை மனிதர் வாழ்விலும் இனி எந்த தாழ்வும் இல்லை மேய்ப்பர் ராவில் மந்தை அதை மேய்க்கும் வேளை விந்தை மேசியா வரவின் செய்தி அன்று மேய்த்து அறிந்தாரன்றோ

Poovinarae Pooripudan – பூவினரே பூரிப்புடன் Read More »

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi

பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்இயேசு என்னை தேடி வந்ததால் தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன் இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால் விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலர் கேட்டிட நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன் ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட துள்ளி ஓடிடும் புள்ளி

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi Read More »

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் புகழ்வோம் மகிழ்வோம் போற்றி வணங்குவோம்இறைவனின் அருள் பெறுவோம்இறைவன் மகிமை உலகின் உன்னத மகிமை எளியோர்கள் மகிழ்ந்திடவே ஏழைகள் நெஞ்சில் நிலைத்திடவேஇருள் நீக்க வந்தார் ஒளி ஏற்ற வந்தார் புது வாழ்விற்கு வழி வகுத்தார் கொண்டாடி மகிழ்ந்திடுவோம் நாம் இறைவனின் அருள் பெறுவோம் விண்ணாழும் மன்னவனாம் மாட்டுதொழுவத்தில் பிறந்தாராம்அரசாள வந்தார் புவிகாக்க வந்தார் எதிர்காலங்கள் கணிக்க வந்தார் நாடெங்கும் செழிக்க வாழ்வெல்லாம் இனிக்க நாள்தோறும் வணங்கிடுவோம் நாம் இறைவனின் அருள்

Piranthar Piranthar Nam Yesu paalagan – பிறந்தார் பிறந்தார் நம் இயேசு பாலகன் பிறந்தார் Read More »

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை

பாவமில்லை இனி சாபமில்லைஇனி மரணமில்லை இனி கண்ணீரில்லதுன்பமில்லை இனி கவலையில்லஇனி தோல்வியில்லை இனி தொல்லையில்லஅடிமையில்லை இனி வியாதியில்லஇனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம்காதலன் இயேசு பிறந்து விட்டார்கோடா கோடியாய் தூதர்கள் பாடிடதூயவர் பிறந்துவிட்டார் – (2)இருள் நீக்கவே அருள் சேர்க்கவேநமக்காகவே அவர் அவதரித்தார்பயம் நீக்கவே சுகம் சேர்க்கவேநமக்காவே அவர் அவதரித்தார்வானம் பூமி யாவும் அவரைப் பாட – காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம்அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் – 2அப்பா என அன்புடன்

Kaala Kaalangal – Paavamillai ini saabamillai பாவமில்லை இனி சாபமில்லை Read More »

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின

1. பண்டோர் நாளிலே தூதர் பாடின பாடல் என்னென்று அறிவாயா? வானில் இன்ப கீதம் முழங்கிற்று அதன் ஓசை பூவில் எட்டிற்று பல்லவி ஆம், உன்னதத்தில் மேன்மை பூமியில் சமாதானம் மண்ணுலகில் மானிடர் மேல் பிரியம் உன்னதத்தில் மேன்மை (2) இன்னிலத்தில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம் 2. அன்று ராத்திரியில் ஆயர்கள் கேட்ட பாடல் என்னென்று அறிவாயா? தூதர் இன்னோசையுடனே பாடினார் ஆயர் உள்ளம் பூரிப்படைந்தார் – ஆம் 3. கீழ்தேசத்து, சாஸ்திரிகள் சொல்லிக் கொண்ட

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின Read More »

Piranthar Piranthar Iraimagan Piranthar -பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் வானவர் நல்வாழ்த்து பாட புவி மாந்தர்கள் நல்வாழ்வு வாழமரியின் மடியில் ஆயிடை குடிலில் மகிமையின் ரூபமாக….. மனுகுலத்தில் மனிதனாக மேசியா தேவன் நீரே மகிமையில் இறங்கினீரே மண்ணிலே தேவ ராஜ்யம் தந்தையின் சித்தம் போலேதேவகுமாரா….. எம்மை ஆளும்…. மனித குமாரா….. எம்மை மீளும் இருளிலே வாழும் மனிதர் ஒளியிலே வந்து சேர பாவங்கள் சாபமெல்லாம் பனியை போல் மாய்ந்து போக உன்னதத்தில்… மகிமையே….. பூமியிலே…. சமாதானமே

Piranthar Piranthar Iraimagan Piranthar -பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் Read More »

Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம்

1. பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் கேட்டு சங்கீதம் நீ பாடு மனதில் உற்சாகம் உலகில் எங்கெங்கும் கேட்கட்டும் கேட்கட்டும் ஒரு கீதம் கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான் கொண்டாடுவோம் ஊர்கோலமாய் வானங்கள் பூத்தூவி வாழ்த்தும் கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு 2. வழியோர விதையாக காட்டத்தி மரம்போல வளர்ந்தோமே படர்ந்தோமே ஒரு நாளில் கண்டெம்மைத் தூக்கி விரைவாக மாற்றி வைத்தாரே வளர்த்தாரே மண்மீது கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான் கொண்டாடுவோம் ஊர்கோலமாய் வானங்கள் பூத்தூவி வாழ்த்தும் கானங்கள்

Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் Read More »

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன்புல் மேடையில் தவழ்கிறார்பார் மீட்டிடும் கதிரவன்கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் 1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி 2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதேஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி Puvi Aalum MannavanPul

Puvi Aalum Mannavan – புவி ஆளும் மன்னவன் Read More »

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம்2. உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார்3. வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார்

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும் Read More »

Piranthar Piranthar Kiristhu Piranthar – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்கபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க 1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்மாந்தர்

Piranthar Piranthar Kiristhu Piranthar – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் Read More »