தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum
தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum தனிமையானவனுக்குவீடும் வாசலும் தருக்கின்றீர்அந்நியன் மேல் அன்பு வைத்துஅன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரேஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2நீரே நீரே என்னை வாழ வைத்தவரேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு ThanimaiyanavanukkuVeedum Vaasalum TharugindreerAnniyan Mel Anbu […]
தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum Read More »