Mangalam Sezhikka Kirubai Aruzhum மங்களம் செழிக்க கிருபை
மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே மங்கள நித்திய மங்கள நீ மங்கள முத்தியும் நாதனும் நீ எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ மங்கள மணமகன் அவர்க்கும் மங்கள மணமகள் அவளுக்கும் மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும் பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத் துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் Mangalam Sezhikka Kirubai Aruzhum Mangala Naadhane […]
Mangalam Sezhikka Kirubai Aruzhum மங்களம் செழிக்க கிருபை Read More »