Enna Koduppaen Naan Umakku lyrics
என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ? 2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் […]