புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai
புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Scale: E-minபுத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்பலியாய் சரீரங்களைஉமக்கே படைத்திடுவேன்-2 படைத்திடுவேன் படைத்திடுவேன்பலியாய் படைத்திடுவேன்ஆராதனை செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள 1.வானத்திற்கேறி இறங்கியவர்காற்றை கைப்பிடியால் அடக்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள 2.மாசற்ற இரத்தம் சிந்தியவர்மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள Buthiyulla AaradhanaiUmake Seidhiduven Baliyai SarirangalaiUmake Padaithiduven-2 Padaithiduven PadaithiduvenBaliyai PadaithiduvenAaradhanai SeidhiduvenButhiyulla AaradhanaiUmake Seidhiduven Buthiyulla AaradhanaiUmake Seidhiduven-Buthiyulla 1.Vaanathirkeri Irangiyavar Kaatrai […]