பக்தியாய் ஜெபம் பண்ணவே – Bakthiyaai Jebam Pannavae
நல்சித்தம் ஈந்திடும் இயேசுவே 1. பக்தியாய் ஜெபம் பண்ணவேசுத்தமாய்த் தெரியாதய்யா!புத்தியோடுமைப் போற்ற, நல்சித்தம் ஈந்திடும், யேசுவே! 2. பாவ பாதையைவிட்டு நான்ஜீவ பாதையில் சேர, நல்ஆவி தந்தெனை ஆட்கொளும்,தேவ தேவ குமாரனே! 3. பொய்யும் வஞ்சமும் போக்கியேமெய்யும் அன்பும் விடாமல், யான்தெய்வமே, உனைச் சேவித்திங்குய்யும் நல்வரம் உதவுவாய். 4. அப்பனே! உனதன்பினுக்கெப்படிப் பதில் ஈட்டுவேன்?செப்பும் என்னிதயத்தையேஒப்படைத்தனன் உன்னதே. 5. சிறுவன் நானுனைச் செவ்வையாம்அறியவும், முழு அன்பினால்நிறையுமுள்ள நிலைக்கவும்இறைவனே! வரம் ஈகுவாய். 6. அண்ணலே! உனதாலயம்நண்ணி, நல்லுணர்வோடுனைஎண்ணி யெண்ணி […]
பக்தியாய் ஜெபம் பண்ணவே – Bakthiyaai Jebam Pannavae Read More »