இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum

இயேசுவைத் துதியுங்கள் என்றும்
இயேசுவைத் துதியுங்கள் -2
மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை
என்றென்றும் துதியுங்கள்-2

ஆற்றலும் அவரே அமைதியும் அவரே
அன்பரைத் துதியுங்கள்
சர்வ வல்லமையும் பொருந்திய நமது
இயேசுவைத் துதியுங்கள்

2. ஆவியின் அருளால் தாமிடமே சேர்த்த
தலைவனைத் துதியுங்கள்
நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற
நேயனைத் துதியுங்கள்

3. பாவத்தை இரட்சிக்க பூமியில் தோன்றியே
பரமனைத் துதியுங்கள்
ஆசை கோபம் அளவுகள் மறந்த
கர்த்தனைத் துதியுங்கள்

Leave a Comment