குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics

குறித்த காலத்திற்கு என்னில்தரிசனம் வைத்தவரேஅது முடிவிலே விளங்கும்பொய் சொல்லாதுஅதில் தாமதம் இல்லை என்றீர் துதிப்போம் இயேசுவை துதிப்போம்நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்துவங்கின இயேசுவை துதிப்போம்அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேஏறிட்டு பார் என்று தேசங்கள்அனைத்தையும்என் கையில் கொடுத்தீரேஎன்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்தொடர்ந்து சுமந்தீரேமேலான இலக்கை எதிர் நோக்கிஓட புது பெலன் தந்தீரே முடியாது என்று ஓடி ஒளிந்தும் தேடி வந்தீரேபோகின்ற தூரம் வெகுதூரம் என்றுபுறப்பட செய்தீரே அந்நியனாக கால் வைத்த இடத்தைகரங்களில் […]

குறித்த காலத்திற்கு-Kuritha kalathirku levi4 song lyrics Read More »

Thirandha Vaasala En Munnae Vachcheenga levi 4 song

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால

Thirandha Vaasala En Munnae Vachcheenga levi 4 song Read More »

Balamaaga levi 4 song lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவேஎங்கள் கிரீடங்கள் யாவையும்கழற்றுகின்றோம்உம் மகிமையின் பாதத்தில்கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரேஎங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம்மாம்சத்தின் திரைவழி தந்தவரேதிரையினுள் பிரவேசிக்க உம்இரத்தத்தால் தைரியம் தந்தவரேதேவனின் வீட்டிற்கு அதிகாரியேபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தரேநீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தைஉம் இரத்தத்தினாலே குலைத்தவரேஆக்கினை தீர்ப்பினைஎன்னை விட்டு எடுத்தவரேதேவனின் வீட்டிற்கு அதிகாரியேபுது உடன்படிக்கையின் மத்தியஸ்தரேநீர் மென்மேலும் பரிசுத்தரே Balamaaga roobikkapatta deva kumaranyesuvaeengal kreedangalyavaiyum kalatruhindromum magimaiyinpaathathil

Balamaaga levi 4 song lyrics Read More »

What A Beautiful Name (Hindi Version) | Kitna Sundar Woh Naam – Under Grace

तू ही आधी मैं वचन था वचन स्वयं परमेश्वर रचना मैं तेरी गुप्त महिमा अब प्रकट है मसीह में कितना सुन्दर वोह नाम (२)येशु मसीह का…मेरा राजकुमारकितना सुन्दर वोह नाम कोई नहीं उसके सामान कितना सुन्दर वोह नाम येशु मसीह का (२) तू नहीं चाहता हमारे बिना स्वर्ग इसलिए स्वर्ग को लाया यहाँ पाप थे

What A Beautiful Name (Hindi Version) | Kitna Sundar Woh Naam – Under Grace Read More »

UYIRPIYUM DEVA Tamil christian songs lyrics

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும் உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் உருமாற்றி என்னை உருவாக்கிடும் உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை… கனியற்று போன என் வாழ்வினை பாரும் சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும்- 2 ஆவியின் கனிகள் என்னிலே தந்து – 2 உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை …. பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும் கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும்

UYIRPIYUM DEVA Tamil christian songs lyrics Read More »

INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE – Tamil christian song lyrics

இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2கனுக்கால் அளவு போதாதையாமுழங்கால் அளவு போதாதையா-2கடக்கமுடியா நதியாய் என்னைஅபிஷேகித்து நடத்துமையா-2-இயேசுவே 2. ஜீவ நதியாய் தோன்றும் இடமேதேவனுடைய பரிசுத்தஸ்தலமேஜீவ நதியாய் தோன்றும் இடமேகர்த்தர் அமரும் சிங்காசனமேபாயும் இடமெல்லாம் ஆரோக்கியமேகரைகள் கனி தரும் மரங்கள் தானே-2இலைகள் எல்லாம் மருந்தாகுமேகனிகள் கெடாமல் உணவாகுமே..-2-இயேசுவே..

INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE – Tamil christian song lyrics Read More »

Kaapar Lyrical Video Anne Cinthia Magimaiyin Rajanae Vol 8

காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேலும் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்உன்னைக் கைவிடாதிருப்பார்ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்தஆசிகளை எண்ணிப்பார்எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்என்றும் அதை எண்ணிப்பார் இஸ்ரவேலுக்கு வாக்குப்படிஇன்பக் கானான் அளிக்கவில்லையோஇப்போது இவர்களை நிர்மூலம்செய்வதென்றும் பின்னும்இரங்கவில்லையோஇல்லையோ, இல்லையோ, இல்லையோமனஸ்தாபம் கொள்ளவில்லையோ வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்சிற்சில வேளையில்சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்ஜெயமும், கனமும், சுகமும்உனக்கென்றும் அளிப்பவரே தாயின் கட்டில் வருமுன்உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரேகாயீனைப் போலுனைத் தள்ளிவிடாதுகை கொடுத்தெடுத்தவரேஅன்பு கொண்டு மணந்தவரே ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்அடைக்கலமாயிருந்தார்காதலுடனவர் கைப்பணி செய்திடகனிவுடன்

Kaapar Lyrical Video Anne Cinthia Magimaiyin Rajanae Vol 8 Read More »

ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics

ஜீவனுள்ள தேவனே வாரும்ஜீவ பாதையிலே நடத்தும்ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலேஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயாபாவ ஆதாம் மக்களே தூயாபாதகர் எம் பாவம் போக்கவேபாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காகஐந்து காயமேற்ற நேசரேநொந்துருகி வந்த மக்கள் மேல்நேச ஆவி வீசச் செய்குவீர் 3. வாக்குத் தத்தம் செய்த கர்த்தரேவாக்கு மாறா உண்மை நாதனேவாக்கை நம்பி

ஜீவனுள்ள தேவனே வாரும் – JEEVANULLA DHEVANEY VAARUM lyrics Read More »

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics

சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும்

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics Read More »

Ummai athigam athigam nesikka kirubai vendumae tamil christian song lyrics

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே-2பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேமெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 1.உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 2.பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமேஇன்னும் விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே-உம்மை அதிகம் Ummai

Ummai athigam athigam nesikka kirubai vendumae tamil christian song lyrics Read More »

Aasaiyellam Neeare Tamil christian song lyrics

எந்தன் வாஞ்சை நீரல்லோஉம்மை நினைத்து பாடுவேன்உம்மை துதித்து என்றும் போற்றிஉந்தன் நாமம் உயர்த்துவேன் ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமாப்போலஎன் ஆத்துமாவும் தேவாஉம்மை வாஞ்சித்தே கதறுதே நீரே எந்தன் கன்மலையும்கோட்டையும் அரனுமானவர்என் சந்தோஷமே என் சமாதானமேஎன் நித்திய நம்பிக்கையே பரலோகில் உம்மை அல்லால்எனக்கு யாருண்டு இயேசுவேஇப்பூவினில் உம்மையன்றிவிருப்பம் வேறு ஏதைய்யா பாசமிகு அண்ணல் நீரேநித்திய ஜீவனில் காரணரேஜீவன் தந்து என்னை மீட்டவரேஉந்தனை தொழுகிறேன் பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும்நிறைந்த தேவனேவழுவாதென்னை காத்துகரை சேர்த்திடும் உத்தம தெய்வம்

Aasaiyellam Neeare Tamil christian song lyrics Read More »