Thanimayil Sheryl Anusha Latest worship song
தனிமையில் நான் வாடினேன் என் நண்பனாய் இருந்தீர் நெருக்கத்தில் உம்மை அழைத்தேன் நீர் நெருங்கி வந்தணைத்தீர்-2 என் இயேசுவே என் மணவாளரே நீர் போதுமே என் நேசரே என் மணவாளரே நீர் போதுமே பாவம் என்னை சூழ்ந்தது இருள் என்னை மூடிற்று உம் ஆணி பாய்ந்த கரங்கள் என்னை விடுவித்தது-2 பரிசுத்தரே பரிகாரியே நீர் போதுமே-2 உம் வேதம் எந்தன் ஆத்மாவை தேற்றி உயிர்ப்பித்ததே உம் வார்த்தை எந்தன் வாழ்க்கையை மேன்மையாக்கினதே-2 தூயவரே என் துணையாளரே நீர் […]