Enikkai karuthunnavan lyrics

1 Enikkai karuthunnavan Bhaarangal vahikkunnavan Enne kaividaatthavan Yeshu en koodeyundu Pareeksha ente Daivam anuvadichaal Parihaaram enikkayi karutheettundu Enthinennu chodikkilla njaan Ente nanmakkayennariyunnu njaan 2 Eri-theeyil veenaalum Avide njaan ekanalla Veezhunnatho theeyil alla-En Yeshuvin karangalilaam 3 Ghoramaam shodhanayin Aazhangal kadanneedumpol Nadakkunnatheshuvathre Njaanavan karangaliaam 4 Daivam enikkanukoolam Athu nannay ariyunnu njaan Daivam anukoolam enkil Aar enikkethiraayidum   […]

Enikkai karuthunnavan lyrics Read More »

Nambikkayum Neer thane lyrics

நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும் நீர் தானே நாங்கள் நம்பும் தெய்வம் நீர் தானே நீர் தானே நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வம் நம்பினோரைக் காக்கும் இயேசுவே பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பாடல் பாடி கொண்டாடிடுவோம் பார்வோனை வென்றவரை துதிப்போம் எகிப்தியரை வென்றவரை துதிப்போம் ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம் கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் நீரூற்றைத் தந்தவரை துதிப்போம் பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும் பாடல்

Nambikkayum Neer thane lyrics Read More »

Vazhuvamal ennai kaathidum lyrics

வழுவாமல் என்னை காத்திடும் அழகான தேவன் நீரே (2) வானம் மேலே பூமியின் கீழே அளந்து விட்டாலும் உம் அன்பை அளக்க என்னால் இன்றும் முடியவில்லையே (2) அன்பே உம்மை ஆராதிப்பேன் கிருபையை உம்மை ஆராதிப்பேன் (2) 1.தீமைகளெல்லாம் நீர் நன்மையாய் மற்றினீர் உந்தன் அன்பு சிறந்தது (2) இடராமல் காத்து கொண்டீர் கண் உறங்காமல் பாதுகாத்தீர் (2) – அன்பே 2.அக்கினியில் நடந்தேன் நான் ஆறுகளை கடந்தேன் உந்தன் அன்பு காத்ததே (2) என்னோடு என்றும்

Vazhuvamal ennai kaathidum lyrics Read More »

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஒசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 1. அல்லேலூயா துதி மகிமை – என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா (2) என்றென்றும் போற்றிடுவோம் ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும் பயமுமில்லை கலக்கமில்லை கர்த்தர் நம்முடனே ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2)

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார் Read More »

En idhayam yaarukku thariyum lyrics

என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் யார் என்னை தேற்றக் கூடும் நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே உள்ளம் ஏங்குதே சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ – (2) மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ – (2) அங்கே தெரியும்

En idhayam yaarukku thariyum lyrics Read More »

En Inba Thunba Neram lyrics

என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே! ராஜனே! தேற்றி என்னை தாங்கிடுவார் – என் இவரே நல்ல நேசர் – என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் – என் பார்போற்றும் ராஜன் – புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன் –

En Inba Thunba Neram lyrics Read More »

Thirupaadham nambi vandhen lyrics

திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும்

Thirupaadham nambi vandhen lyrics Read More »

Ummai padatha navum lyrics

உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததே பாரில் மகிமை இழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த பரனைப் போற்றிடுவேன் – தேவ இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக சிலுவையண்டை நீ வா – அவர்   Ummai padatha navum Kellatha seviyum Magimai illandathe Paril magimai illandathe Unthan sitham Seiya nitham Yesuve ner ennai aatkollume

Ummai padatha navum lyrics Read More »

என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer lyrics

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன்

என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer lyrics Read More »

kadal kadanthu sendraalum lyrics

கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன் அஞ்சாதே கலங்காதே தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் பொன் விளை நிலம் போலே பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை உயர்ந்தது அவராலே பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே அஞ்சாதே கலங்காதே — (கடல் கடந்து) பாலையில் பாதையும் பால்விழி

kadal kadanthu sendraalum lyrics Read More »

Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu lyrics

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 சோர்ந்துபோன நேரத்திலெல்லாம் என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம் எனக்கு உதவி செய்த கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 ஊழியத்தின் பாதையிலெல்லாம் என்னை உயர்த்திவைத்த

Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu lyrics Read More »