Aa Varum Naam Ellarum Koodi lyrics

வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ!   1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும் […]

Aa Varum Naam Ellarum Koodi lyrics Read More »

Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் விசுவாசத்தில் முன் நடப்போம் இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே அதி வேகமாய் செயல்படுவோம் 2. மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் – நம் இயேசு 3. சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம் இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம் இந்தப் பார் முழுவதும்

Yesu kiristhuvin nal seedaraaguvom lyrics – இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம் Read More »

Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால்

காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமேசெய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்காரியம் வாய்திடுமே(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போதுகவலை உனக்கு இல்லயே (2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போதுகாரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்நன்றாய் நடத்திடுவார்(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம்

Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால் Read More »

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே எங்கள் கிரீடங்கள் யாவையும் கழற்றுகின்றோம் உம் மகிமையின் பாதத்தில் கிடத்துகின்றோம் உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம் உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே ஜீவனின் மார்க்கத்தை உம் மாம்சத்தின் திரைவழி தந்தவரே திரையினுள் பிரவேசிக்க உம் இரத்தத்தால் தைரியம் தந்தவரே தேவனின் வீட்டிற்கு அதிகாரியே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே நீர் மென்மேலும் பரிசுத்தரே எதிரான கையெழுத்தை உம் இரத்தத்தினாலே குலைத்தவரே ஆக்கினை தீர்ப்பினை என்னை

பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் – Balamaaga roobikkapatta deva lyrics Read More »

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்கதடை இல்லாம பிரவேசிக்கஉதவி செஞ்சீங்கசின்னவன் என்னை பெருக செஞ்சீங்கநான் நெனைச்சு கூட பார்க்காதவாழ்க்கை தந்தீங்க நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா நன்றி நன்றி நன்றி தேவாநன்றி நன்றி இயேசு ராஜாநன்றி நன்றி நன்றி தேவாஉங்க கிருபையில வாழுகிறோம் நாதா வெண்கல கதவு ஒடஞ்சு போச்சுகண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சதுஉங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினதுவார்த்தையினால இழந்ததெல்லாதிரும்ப வந்தது கிருபையினால

திறந்த வாசலை என்-Thirandha Vaasala En Munnae Vachcheenga lyrics Read More »

En Vaazhkkayi Umakkaagavae lyrics

என் வாழ்க்கையை உமக்காகவே தருகிறேன் இயேசுவே என் பாவங்கள் சாபங்கள் விடுவித்தீர் இயேசுவே என் வியாதிகள் வேதனை மாற்றினீர் இயேசுவே உம்மை ஆராதிக்க நாங்கள் கூடி வந்துள்ளோம் சர்வ சிருஷ்டிகரை உயர்த்த ஒன்றாய் துதிப்போம் பரிசுத்த ஆவியே எங்கள் சபை மேல் இன்று வாருமே உம்மை ஆராதிக்க தேற்றரவாளனே என்னைத் தேற்றிட இன்று வாருமே உம்மை ஆராதிக்க வழிகளைக் காண்பிப்பீர் அதிசயங்கள் நீர் செய்கின்றீர் உமமை ஆராதிக்க En Vaazhkkayi Umakkaagavae Tharugiraen Yesuvae En Paavangal

En Vaazhkkayi Umakkaagavae lyrics Read More »

Karthare Velicham Enakku lyrics

கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4) துக்க நாட்கள் முடிந்து போகும் என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே வெளிச்சம் உதித்தது இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே இருளும் விலகியது இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) இருளிலே வெளிச்சம் உதித்தது என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2) பாவ இருள் நீங்கினது என்னில் பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2)

Karthare Velicham Enakku lyrics Read More »

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன்

வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன் தொங்கி மாண்ட சிலுவையைக் கண்டவுடன் தொய்ந்திடுதே எந்தனுள்ளம் இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு நான் தான் என்ற ஆங்காரமும் லௌகீக ஆசாபாசமும் என் உள்ளத்தில் சங்கரியும் தேவே! நீரே வாசஞ் செய்யும் – இரத்தத்தில் பார்! நேசர் கை கால் தலையில் ஓடும் அன்பின் துக்க நதி! ஆம் பாவி! பாவ வலையில் தப்பப் பாயும் ஜீவநதி – இரத்தத்தில்

vaanjaiyaana nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன் Read More »