நீங்க என்ன பாக்கலைனா தொலஞ்சிருப்பேன் -Neenga enna pakalana tholanji irupen

நீங்க என்ன பாக்கலைனா தொலஞ்சிருப்பேன் -Neenga enna pakalana tholanji irupen Neenga enna pakalana tholanji irupen Neenga enna thukalana madinji irupen – 2 Unga anbu periyadhu, irakkam periyadhu, thayavu periyadhu, kiruba periyadhu – 2 Neenga enna pakalana tholanji irupen Neenga enna thukalana madinji irupen – 2 Thanir illa meena pola thudichu irundhen Yarumindri thanimaiyele thavichu irundhen – […]

நீங்க என்ன பாக்கலைனா தொலஞ்சிருப்பேன் -Neenga enna pakalana tholanji irupen Read More »

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden இயேசுவில் என் தோழனை கண்டேன்எனக்கெல்லாம் ஆனவரேபதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேதுன்பம் துக்கங்களில் ஆறுதல் அளிப்பவரேஎன் பாரமெல்லாம்சுமப்பேன் என்றவரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே உலகோர் எல்லாம் கை விட்டாலும்சோதனைகள் நேரிட்டாலும்இயேசு இரட்சகர் எந்தன் தாங்கும் தோழனேஅவர் என்னை மறப்பதில்லைதிக்கறோனாய் கைவிடார்அவர் சித்தம் நான் என்றும் செய்து ஜீவிப்பேன் மகிமையில் நான் கீரீடம்

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden Read More »

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe மனமே மனமே மயங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 கண்ணே கண்ணே கலங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 மனமே 1 . பால் தரும் அன்னை மறந்தாலும் யேசு உன்னோடு இருக்கின்றார் -2 தாங்கும் தந்தை கைவிட்டாலும் யேசு உன்னோடு இருக்கின்றார்-2 நீ திகையாதே .. கண்ணீர் வழியாதே.. -2 யேசு உன்னோடு இருக்கின்றார்- மனமே 2 . சொந்தமும் பந்தமும் மறந்தாலும் யேசு உன்னோடு

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe Read More »

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2 இயேசையா இயேசையா எப்போ வருவீரோ என்று சொல்லுங்க ஐயா – 2 1 . காலையிலே மதியானத்திலே இரவிலே நடுஜாமத்திலே – 2 என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2 என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே – 2 2 . பிரியமே மணவாளனே உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான்

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae Read More »

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum யார் என்ன சொன்னாலும்நான் உம்மை நம்பிடுவேன்யார் விட்டு சென்றாலும்நான் உம்மை பின் தொடர்வேன்-2 மனிதர்க்கு முன்பாகஉம்மை நம்பும் ஒருவரையும்நீர் ஒருநாளும்வெட்கப்பட விடமாட்டீர்-2 மனிதர்க்கு முன்பாகநான் உம்மை நம்பிடுவேன்அந்த மனிதர்க்கு முன்பாகஎன் தலையை உயர்த்திடுவீர்-2 யோபுவின் சிறுமையைகண்கள் யாவும் கண்டதேயோசேப்பின் சிறுமையைகண்கள் யாவும் கண்டதே-2 அந்த கண்கள் முன்பாகமீண்டும் தூக்கி நிறுத்தினீரேவெட்கப்பட்ட மனிதர் முன்னேமேன்மைப்படுத்தினீரே-2உம்மை நம்பும் மனிதர்கள்அழிந்து போவதில்லை-மனிதர்கள் யார் என்ன சொன்னாலும் – Yaar Enna Sonnalum

யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum Read More »

மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal

மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal மரிப்பாயே ஒரு நாள்….. மனிதாமரணம் வரும் ஒருநாள் மனதில் நீ செய்த கற்ப்பனை எல்லாம்அழிந்தே போய்விடுமே – (2) -> மரிப்பாயே ஒருநாள் தேவன் உன்னக்காய் மரணமும்நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்பதில் சொல்ல வேண்டும் – (2) -> மரிப்பாயே உயிர்த்தெழுதலும் ஜீவனுமானஇயேசு வில் விசுவாசித்து (2)நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிடஉன்னை நீ சமர்ப்பிப்பாயா – (2) -> மரிப்பாயே

மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal Read More »

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu சரணம் நம்பினேன் இயேசு நாதா (3)ஆ இது தருணம் தருணம்உந்தன் கருணை துணை தான் — சரணம் நின் அருளால் இங்கே வந்துஎன்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)உன்னால் வினையை துறந்து (2)ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) — சரணம் அலைபாய தொடர்ந்து போராடிஉமது தடி கருணை வர செம்பாத தேடி (2)தொலையாத வாழ்வை மன்றாடி (2)அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள்

சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu Read More »

இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae

இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae இராஜ இராஜனே தேவ தேவனேஎங்கள் இராஜனே இயேசுவே-2 உம்மை உயர்த்தி உயர்த்திஉம்மை வாழ்த்தி வாழ்த்திஉம்மை போற்றி போற்றி துதிப்பேன்-2 இயேசுவே ஆராதிப்பேன்போற்றுவேன் உம்மையே-2 1.கலங்கின வேளைகளில் காத்திட்டீர்கண்ணீரின் வேளையிலே கண்டீர்-2உன்னதரே உயர்ந்தவரேஎன் இயேசுவே நீரே-2-உம்மை உயர்த்தி 2.கைவிட்ட நேரத்திலே தூக்கினீர்கண்ணின் மணி போல காத்திட்டீர்-2துணையாளரே என்னை கண்டீரேஎன் இயேசுவே நீரே-2-உம்மை உயர்த்தி

இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae Read More »

உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean

உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean உம்மோடு உறவாடுவேன் இயேசு ராஜாவேஉம்மோடு உறவாடுவேன் ஆராதனை ஆராதனை (1)உம்மோடு நடந்திடுவேன்இயேசு ராஜாவே உம்மோடு நடந்திடுவேன்(2)உம்மோடு மகிழ்திடுவேன் இயேசு ராஜாவே உம்மோடு மகிழ்திடுவேன் (3)கிருபையால் நிரப்பீடுமே இயேசு ராஜாவே கிருபையால் நிரப்புமே (4)ஜெப ஆவி ஊற்றுமே இயேசு ராஜாவே ஜெப ஆவி ஊற்றீடுமே

உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean Read More »

இயேசு வருவார் மேகமீதிலே – Yesu Varuvaar Megameethilae

இயேசு வருவார் மேகமீதிலே – Yesu Varuvaar Megameethilae இயேசு வருவார் மேகமீதிலே இயேசு வருவார் நம்மை ஆயத்தமாக்குவோம் (1)யுத்தங்களும் யுத்தச் செய்திகளும் தேசங்ளிலெல்லாம் கேட்டீடுதேநம்மை ஆயத்தமாக்குவோம் (2)பூமியதிர்ச்சியும் கொள்ளை நோய்களும் பஞ்சங்களும் வருகையின் அடையாளமே நம்மை ஆயத்தமாக்குவோம் (3) அசுத்தங்களும் மிகுதியாகுதேதேவ அன்பு தணிந்து போகுதே நம்மை ஆயத்தமாக்குவோம் (4)சமுத்திரங்களும் கொந்தளிக்குதே வானத்தின் சத்துவங்கள் அசைகிறதே நம்மை ஆயத்தமாக்குவோம்

இயேசு வருவார் மேகமீதிலே – Yesu Varuvaar Megameethilae Read More »

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil அதன் அதன் காலத்தில் அதன் அதன் நாட்களில் அதன் அதன் நேரத்தில் நீர் மட்டும் போதுமே இயேசுவே நீர் போதுமேஎன் வாழ்க்கையில் எப்போதுமே (1) ஆயிரமாயிரம் சூழ்நிலை வந்தாலும் கலங்காதே திகையாதே என்று சொன்னீரே (2)நீ நம்பும் மனிதர்கள் உனக்கெதிராய் நின்றாலும் மறவாத நேசர் உண்டு பயப்படாதே (3)என்னையும் உன்னையும் காக்கும் தேவன் உறங்குவதில்லையே தூங்குவதுமில்லை

அதன் அதன் காலத்தில் – Athan Athan Kaalathil Read More »

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean நீர் சொல்லும் நான் கேட்கிறேன் பரிசுத்தர் இயேசுவே உம் சித்தம் செய்யவே பரிசுத்தரே பரிசுத்தரே ஆவியானவரே உம் சித்தம் செய்ய அற்ப்பணிக்கின்றேன் திருக்கரத்தில் தருகிறேன் (1)பாவ வாழ்க்கையில் ஜனம் அழிந்து போகையில்இயேசுவே வாருமே உம் பிள்ளயாய் மாற்றுமே(2)சமாதானம் இல்லாமல் சுயமரணம் தேடுகையில்இயேசுவே வாருமே உம் பிள்ளயாய் மாற்றுமே(3)அழியும் மாந்தர்கழை இரத்தம் சிந்தியே மீட்டீரேஇயேசுவே வாருமே உம் பிள்ளையாய் மாற்றுமே

நீர் சொல்லும் நான் கேட்கிறேன் -Neer Sollum Naan Keatkirean Read More »