அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae
அற்புதர் இயேசுவே – Arputhar Yesuvae அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே அற்புதர் ( 1 ) தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அற்புதர் கடலின் மேல் நடந்தார் நம் இயேசு அற்புதர் காற்றையும் கடலையும் அதட்டும் அதிகாரம் உள்ளவர் இரையாதே அமைதலாய் இரு என்று அதட்டினார் அற்புததர் (2)நான்கு நாள் ஆன லாசர் நாறுமே என்றாளே விசுவாசித்தால் மகிமையை காண்பாய் என்றாரேலாசருவே வெளியே வா என்று சத்தமாய் கூப்பிடார்மரித்தவன் வெளியே வந்தான் அழுகை […]