GoodFriday songs

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை கண் திறந்தீர்உம்மை காண தந்தீர்இமை மூடினேன்ஒரு நாளும் உம்மை மறவேன் – 2 மாறாத உம் அன்பைமறவாத உம் அன்பை 1. ரத்தம் சிந்தினீர்என் பாவம் கழுவதுயரம் அடைந்தீர்என் துயரம் மாற – 2 -மறவேனே உம் அன்பை 2. காயம் அடைந்தீர்என் காயம் ஆற்றதழும்புகளால்நான் சுகம் பெற – 2-மறவேனே உம் அன்பை 3. சாபமானீர்என் சாபம் போக்கமுள்முடியால்என் சாபம் தீர்த்தீர் – 2 -மறவேனே […]

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை Read More »

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே – 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே என் தேவா – 2உந்தன் இரதம் என்னையே முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2நன்றி நன்றி இயேசுவே கள்வர்கள் நடுவிலே – உம்மைசிலுவையில் அறைந்தாரே – ஏழுவார்த்தைகள் பேசினீரே7 வார்த்தைகள் கொல்கொதா மலையின் மேலேஎனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Read More »

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான்

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் சிலுவையின் நிழலில் தங்கி நான் என்றும் இளைப்பாறுவேன் தங்கிடுவேன் தாபரிப்பேன் கல்வாரி நேசரின் பாதத்திலே 1. சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம் சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவேதூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின் 2 .அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலேஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின் 3 .கொல்கொதா நாயகரின் கொடூர

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் Read More »

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக சரணங்கள்‌ 1. பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரேபார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே பல்லவிவந்திடுவாய்‌ இயேசுவண்டைவருந்தியே அழைக்கிறாரேவாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌வாதைகள்‌ நீக்குவாரே 2. இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யானஇளைப்பாறுதலை அளித்திடுவாரேஇன்னுமென்ன தாமதமோஇன்றே இரட்சிப்படைய வருவாய்‌ — வந்திடுவாய்‌ 3. சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌சர்வ வல்ல வாக்கை நம்பிசார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌ — வந்திடுவாய்‌ 4. நித்திய

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக Read More »

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar

LYRICS கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டுகண்ணீர் பெருகுதையா – அவர் உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள் உள்ளத்தை உடைக்குதையா சரணங்கள் 1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமேபாதகர்க்காய் வேண்டினார் -2 2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட களைந்த நிலையில் கர்த்தர் -2பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே பரதேசில் இருபாய் என்றார்-2 3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்சீராளன் தாயைப் பார்த்தார் – 2பாசக்

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடரமாயம்

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer Read More »

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics

நீர் என்னை நேசிப்பதால் சிலுவை பாடுகள் இலகுவானதோ நீர் என்னை நேசிப்பதால் ஐந்து காயங்கள் உமதானதோ-2 1.என் பாவத்தை உம் உடலில் ஆணியாய் அறைந்தேன் என் சாபத்தை உம் சிரசில் முட்களாய் முடிந்தேன்-2 துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை துணை செய் என்று கேட்கவுமில்லை-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை 2.நான் வாழவே உம் வாழ்வை விடியலாய் கொடுத்தீர் உம் சாவினில் என் உயிரை சாகாமல் காத்தீர்-2 தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2 என்னை

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics Read More »

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Read More »

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம் 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2 கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண-2 நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2 என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும்

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Read More »

kalvaariyil ratham sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்

கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே சிலுவை பாடுகளை சகித்தீர் என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2) ஓசன்னா ஓசன்னா ஓசன்னா உன்னத தேவனுக்கே (2) பணிந்து உம்மை ஆராதிப்பேன் உம் பாதம் சரணடைவேன் (2) பாவியான என்னை கண்டு பரலோகம் விட்டு வந்து பலியானீரே என்னை மீட்கவே (2) உம் அன்பை நினைக்கையிலே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (2) இயேசுவே இயேசுவே உள்ளம் எல்லாம் உருகுதைய்யா (4) kalvaariyil ratham sinthineer ennai

kalvaariyil ratham sinthineer கல்வாரியில் இரத்தம் சிந்தினீர் Read More »

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள்

குருசிலே மரண பாடுகள் நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2 எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர் உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 1.எந்தன் அடிகள் எல்லாம் உம் மேலே விழுந்ததே என் சிந்தை மீறல்கள் முள் முடியை தந்ததே-2 என்னை சிறப்பாக்கவே சிறுமையானீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே 2.எந்தன் பாவ பாரத்தை சிலுவையில் சுமந்தீரே என்னை பரிசுத்தமாக்கவே இரத்தம் சிந்தி மரித்தீரே-2 என்னை நீதிமானாக்க நீர் நிந்தை ஏற்றீரே உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே

Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள் Read More »