Jesus Redeems

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.  

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus. Read More »

Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால்

காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமேசெய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்காரியம் வாய்திடுமே(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போதுகவலை உனக்கு இல்லயே (2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போதுகாரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்நன்றாய் நடத்திடுவார்(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம்

Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால் Read More »

Karthare Velicham Enakku lyrics

கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4) துக்க நாட்கள் முடிந்து போகும் என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே வெளிச்சம் உதித்தது இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே இருளும் விலகியது இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) இருளிலே வெளிச்சம் உதித்தது என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2) பாவ இருள் நீங்கினது என்னில் பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2)

Karthare Velicham Enakku lyrics Read More »

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin

சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஒளி

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin Read More »