Tamil Christians Songs

UM SITHTHAM NIRAIVERA Bro : Ben Samuel

உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் – இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன படைக்கிறேன் – இயேசுவே உங்க முகத்தைப் பார்க்கனும் இன்னும் உமக்காய் எழும்பனும் உங்க கூட பேசணும் என்னைத் தருகிறேன் இயேசுவே பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன் உம்மை விட்டு தூரப் போனேன் உம் அன்பை எனக்கு தந்தீரே உம் மகனாய் என்னை மாற்றினீரே உலகின் அன்பு எல்லாம் மாறின போதும் மாறாது ஒருபோதும் உம் அன்பு சிலுவையில் பலியானீரே என்னை உயர்த்தி […]

UM SITHTHAM NIRAIVERA Bro : Ben Samuel Read More »

KANMALAYIN MARAIVIL | Anita Sangeetha Kingsly

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின் 2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின் kanmalayin maraivil ullangkaiyin naduvil kangalin karuvizhigalai pol emmattuum kaathire (2) 1. sagalathaiyum

KANMALAYIN MARAIVIL | Anita Sangeetha Kingsly Read More »

Neerea Parisuthar | Eva.Deepak Timothy

பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே உம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2 நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர் உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2 நீர் பரிசுத்தர் 1.கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன் கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2 அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர் அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே 2.யாரை நான் அனுப்புவேன் என்றவரே என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2 உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே parisutha

Neerea Parisuthar | Eva.Deepak Timothy Read More »

Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க

1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ பல்லவி என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன் 2. மரித்தோரில் முதல் எழுந்ததினால் புது சிருஷ்டியின் தலையானீரே சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை — என் 3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே முதற்பேராய் நீர் இருக்க ஆவியால் அபிஷேகத்தீர் என்னையுமே உம் சாயலில் நான் வளர —

Anbil Ennai Parisuththanaakka – அன்பில் என்னை பரிசுத்தனாக்க Read More »

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர்

எல்லாருக்கும் மா உன்னதர் 1. எல்லாருக்கும் மா உன்னதர், கர்த்தாதி கர்த்தரே, மெய்யான தெய்வ மனிதர், நீர் வாழ்க, இயேசுவே. 2. விண்ணில் பிரதானியான நீர் பகைஞர்க்காகவே மண்ணில் இறங்கி மரித்தீர் நீர் வாழ்க, இயேசுவே. 3. பிசாசு, பாவம், உலகை உம் சாவால் மிதித்தே, ஜெயித்தடைந்தீர் வெற்றியை நீர் வாழ்க, இயேசுவே. 4. நீர் வென்றபடி நாங்களும் வென்றேறிப் போகவே பரத்தில் செங்கோல் செலுத்தும் நீர் வாழ்க, இயேசுவே. 5. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர் என்றைக்கும் வாழவே,

Ellarukum Maa unnatha – எல்லாருக்கும் மா உன்னதர் Read More »

Namo – Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே -திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே. 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே – நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் – நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே – நான் 3. நாதனே கிருபைகூர்; வேதனே சிறுமைதீர் – அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே –

Namo – Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam Read More »

Pareer Arunodhayam pol – பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics

பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர்

Pareer Arunodhayam pol – பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics Read More »

KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் உன்னோடு இருக்கின்றார் உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர் உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2) 1) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர் உனக்குள் வசிக்கின்றார் – (2) உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம் 2) உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை

KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON Read More »

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham

மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -2 அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில் நித்தம் நடத்துகிறார் -2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 2. எதிரிகள் கண்முன்னே விருந்து படைக்கின்றார்-2 புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் நிரம்பியது என் பாத்திரம்-2 குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த 3.

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham Read More »

Uyaramum unathamum ana உயரமும் உன்னதமுமானsong lyrics

உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே – 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம்

Uyaramum unathamum ana உயரமும் உன்னதமுமானsong lyrics Read More »

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha

நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் பயம் என்னை விட்டுப் போனதே நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம் பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன் உம்மைத்தான் பின் தொடர்வேன் உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான் ஏக்கத்தோடு வாழ்ந்தேன் அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே உண்மையான அன்பை நான் கண்டேனையா தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை) தாங்கியே நடத்தினீர் உள்ளமெல்லாம்

Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha Read More »

Athikaalayil un anbai paaduven – Beryl Natasha

அதிகாலையில் உம் அன்பை பாடுவேன் அந்திமாலையில் உம் சமுகம் நாடுவேன்(2) என் தேவனே உம் கிருபை பெரிதையா உம் கைகளில் என்னை வரைந்தீரையா என்னை உம் பிள்ளையாக ஏற்றீரையா பாவங்கள் பலகோடி நான் செய்தேனே தடுமாற்ற நிலையில் நான் வாழ்ந்தேனே உம் அன்பை விட்டு நான் விலகினேன் ஆனால் உம் உயிரை எனக்கென தந்தீரே (2) பாவத்தில் வாழ்ந்த என்னை மீட்டீரே புதியதோர் வாழ்க்கையை நீர் கொடுத்தீரே வாழ்கிறேன் உம் கிருபையினால் என்னை உம் அன்பால் அணைத்தீரே

Athikaalayil un anbai paaduven – Beryl Natasha Read More »