அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae
LYRICS:அழகே கொள்ளை அழகே நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ கண்ணே கண்ணின் மணியே நீ கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் உம்மாலே தான் வந்தது பரிபூரண அழகுள்ளவர் நீரே பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே கரை போக்கும் சுத்த ஜீவ நதியே ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே அன்பே உருவானவர் நீரே அடைக்கல அரண் ஆனவர் -2என் இதயத்தை திறந்து வைப்பேனே உம்மை வரவேற்க […]