Tamil

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு நான் நம்புவது அவராலே வருமே வந்திடுமே நான் நம்புவது கர்த்தராலே வருமே வந்திடுமே விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீதான் உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் உன்னதமான கரத்தின் மறைவில் வாழ்கின்றோம் சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் வாதை அணுகாது தீங்கு நேரிடாது பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல் பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் சிறகின் நிழலிலே மூடிமறைக்கின்றார் கர்த்தர் நமது அடைக்கலமும் […]

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி -Aathumaavae Karththaraiye Nokki Read More »

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க வல்லவரே தினமும் காப்பவரே உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை மகிமையின் சன்னிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன்-உம் மாசற்ற மகனாக (மகளாக) நிறுத்த வல்லவரே அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் இப்போதும் எப்போதுமே உமக்கே உரித்தாகட்டும் மெய் ஞானம் நீர்தானையா இரட்சகரும் நீர்தானையா மீட்பரும் நீர்தானையா என் மேய்ப்பரும் நீர்தானையா Vizhundhu Pogaamal Thadukki Vilamal Kaakka Vallavare Thinamum Kappavare Umakke Umakke Magimai Maatchimai Magimaiyin sannithaanathil Miguntha Magilchiyudan-

விழுந்து போகாமல் -Vizhundhu Pogaamal Read More »

காருண்யம் என்னும் -Kaarunyam Ennum

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர் எதிர்கால பயமில்லையே நீர் எனக்குள் இருப்பதால் எதைக்குறித்தும் கலக்கமில்ல எனக்குள்ளே இருப்பதனால் நம்பும் மனிதர் சந்தோஷமாய் மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை அவர்களை நீர் காப்பாற்றுவீர் அனுதினமும் கைவிடாமல் தெரிந்துகொண்டீர் உமக்கொன்று அதை நான் அறிந்துகொண்டேன் நீதியுள்ள பலிசெலுத்தி உம்மையே நான் சார்ந்துகொண்டேன் உலகம் தருகின்ற மகிழ்வைவிட மேலான மகிழ்ச்சி நீரே சமாதானத்தால் நிரப்புகிறீர் சுகம் தந்து நடத்துகிறீர் Kaarunyam Ennum Keadayaththaal Kaathukollukinteer Karthavae Neethimaanai Aasirvathikintreer

காருண்யம் என்னும் -Kaarunyam Ennum Read More »

பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae

பலிபீடமே பலிபீடமே கறைகள் போக்கிடும் கண்ணீர்கள் துடைத்திடும் கல்வாரி பலிபீடமே பாவ நிவிர்த்தி செய்யப் பரிகார பலியான பரலோக பலிபீடமே இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்த இரட்சகர் பலிபீடமே மன்னியும் மன்னியும் என்று மனதார பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே எப்போதும் வந்தடைய இரக்கம் சகாயம் பெற ஏற்ற பலிபீடமே ஈட்டியால் விலாவில் எனக்காகக் குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன் எல்லாம் முடிந்ததென்று

பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae Read More »

தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae

தாவீதின் நகரத்திலே பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தை தேடி அலைந்தாரே – யோசேப்பு மரியாளின் பேறு வலி உணர்ந்தாரே 1. அங்கும் இங்கும் தேடி அலைந்தும் ஓரிடமும் கிடைக்கவில்லை வழியிலே இயேசு பிறந்தாரே – முன்னணையின் புல்லணையில் தான் தவழ்ந்தாரே 2. ஆட்டிடையர் ஆடுகளை நள்ளிரவில் காத்திருக்க வானில் தூதர் தோன்றி துதித்தாரே – தேவன் மானிடனாய் பிறந்தார் என்றாரே 3. ஞானிகளும் நட்சத்திரத்தை பின்தொடர்ந்தே வீட்டையடைந்துபாலனை கண்டு பணிந்தாரே – பரிசாய் காணிக்கை தந்து மகிழ்ந்தாரே 4.

தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae Read More »

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen

𝐋𝐲𝐫𝐢𝐜𝐬துதிப்பேன் நான் துதிப்பேன்துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கிசந்தோஷம் தந்தவரை -2 1. வெண்மையும் சிவப்புமானவரேமுற்றிலும் அழகானவரே -2சாரோனின் ரோஜாவேபள்ளதாக்கின் லீலியேஉம்மை நான் துதித்திடுவேன்என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் -2 2. யேகோவா யீரே தேவனேஎந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே -2யேகோவா ராப்பாவேசுகமாகும் தெய்வமேஉம்மோடு இனைந்திடுவேன்என் வாழ்நாளெல்லாம்உம் பாதம் பணிந்திடுவேன் -2 (கடைசி)துதிப்பேன் நான் துதிப்பேன்நேற்றும் இன்றும் நாளை என்றும்மாறாத இயேசுவை – 2 Thuthipaen naan ThuthipaenThuyarangal neeki, Thunbangal PokkiSanthosam Thanthavarai 1. Venmaiyum SivapumanavaraeMutrilum

துதிப்பேன் நான் துதிப்பேன் -Thuthipaen naan Thuthipaen Read More »

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (2) ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு (2) இயேசு ராஜா பிறந்ததால ஆடம்பரம் நம்ம அரசர் பிறந்ததால அலங்காரம் வண்ண வண்ண விளக்குகளும் கிறிஸ்மஸ் Treeன் அலங்காரமும் இயேசு பிறந்தாலே கொண்டாடுரோம் கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரைய்யா நம்ம அனைவருக்கும் பரிசு தந்தாரைய்யா (2)மாடி வீட்டில் இருப்பவரும் ஏழை குடிலில் இருப்பவரும் ஒற்றுமையாய் கொண்டாட வந்தாரய்யா (2)

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham Read More »

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு என் தேவன் மண்ணில் வந்ததால் என் தேவன் வரவு புதிதாகும் உறவு தம் ஜீவன் மண்ணில் தந்ததால் சோகங்கள் இனி ஓடியே போகும் நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும் கீதங்கள் புதிதாக நாம் பாடவே தூதர்கள் மண்ணில் தோன்றியே மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே மேய்ப்பர்கள் உம்மை போற்றியே ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே அன்பென்னும் அலைமோதும் இந்நாளில் அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில் இனிதாகும் இனி

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum Read More »

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum

  LYRICS : வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குதுபூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுதுவிண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார் உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுதுசேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டு நம் தேவன் நம்மோடு என்றும்

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum Read More »

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam

கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே யெகோவா ராஃப்பா சுகம் தரும் தகப்பன் உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம் தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் துணையாய் வருபவரே வல்லமை வலக்கரத்தால் விடுதலை தருபவரே பெலவீனம் ஏற்றுக்கொண்டீர் -என் நோய்கள் சுமந்துகொண்டீர் -என் சுகமானேன் சுகமானேன் இரட்சகர் தழும்புகளால்-என் உம்மையே நம்புவதால் -நான் அசைக்கப்படுவதில்லை சகலமும் நன்மைக்கேதுவாய் தகப்பன் நடத்துகிறீர் Kalangum Naeramellam Kanneer Thudaipavare

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam Read More »

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan

பிள்ளை நான் தேவ பிள்ளை நான் பாவி அல்ல பாவி அல்ல பாவம் செய்வது இல்ல கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் பிள்ளையானேன் பிதாவுக்கு தரித்துக்கொண்டேன் இயேசுவை அவருக்குள் வாழ்கின்றேன் அல்லேலுயா ஆனந்தமே அல்லேலுயா பேரின்பமே ஒரே ஒருதரம் இயேசு அன்று சிலுவையில் பலியானதால் பரிசுத்தமாக்கப்பட்டேன் இறைமகனாகிவிட்டேன் (இறைமகளாகிவிட்டேன் ) உலகமே அன்று தோன்றுமுன்னால் முன் குறித்தீரே என்னை குற்றமற்ற மகனாக (மகளாக ) தூய வாழ்வு வாழ புதியதோற் வழியை திறந்து வைத்தீர் கல்வாரி சிலுவையினால் திரைச்சீலை

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan Read More »

உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya

உமக்குதான் உமக்குதான் இயேசையா என் உடல் உமக்குத்தான் ஒப்புக்கொடுத்தேன் என் உடலைப் பரிசுத்த பலியாக உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன் பரிசுத்தரே பரிசுத்தரே -2 கண்கள் இச்சை உடல் ஆசைகள் எல்லாமே ஒழிந்துபோகும் உமது சித்தம் செய்வதுதான் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் உலக போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை தீட்டானதைத் தொடுவதில்லை தீங்கு செய்ய நினைப்பதில்லை உமக்குதான் உமக்குதான் இயேசையா நானும் என் பிள்ளைகளும் உமக்குத்தான் உமக்குதான் உமக்குதான் இயேசையா நானும் என் குடும்பமும் உமக்குத்தான்

உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya Read More »