Tamil

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai

ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே ஆவியானவரே என்மேல் அனலாய் இறங்குமே ஆவியானவரே ஆவியானவரே சித்தம் போல் என்னை நடத்துமே உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2 ஆவியே தூய ஆவியே வாருமே என் துணையாளரே ஆவியே மகிமையின் ஆவியே வாருமே என் மணவாளரே-ஆவியானவரே ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே ஊற்றுத்தண்ணீரே தாகம் தீர்த்திடுமே(தீர்ப்பவரே) அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே அசைவாடுமே ஆவியானவரே-2 அன்போடு வரவேற்கிறோம்-3 ஆவியே தூய ஆவியே வாருமே என் […]

ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai Read More »

VAALIBANAE NEE YELUMBUM NAATKAL-Yelumbidu

VAALIBANAE NEE YELUMBUM NAATKAL VANTHATHE INTHE THESATHIRKAAI THIRAPPIN VAASAL NIRKAVAE (X 2 )ONDRAAGA INAINTHIDUVOMYESU NAAMAM PARAISAATRUVOM (X 2)MALAYSIA… (X 3) INDRU YELUMBIDU SABAIGAL ONDRAAGA INAINTHIDA VENDUMELLA VETRUMAIGAL OLINTHIDA VENDUM (X 2 )KRISTUVIN SARIRAMAAGA ONDRAAGA SEYAL PADA VENDUM AAVIYANAVAR ALUGAIKUL, THEVA SITHATHIL VAALNTHIDA VENDHUM (X 2)UM RAAJIYAM VARUGA UM SITHAM NIRAIVERUGAMALAYSIA…. (X 3) INDRU YELUMBIDU SUVISESHAM

VAALIBANAE NEE YELUMBUM NAATKAL-Yelumbidu Read More »

அளவில்லாத அன்பு என் இயேசுவின்-Alavillatha Anbu

அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்புஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு-2வெள்ளை பூ பந்தலில்அழகிய முல்லை அவரைநெருங்கி தொட்டுப்பார்த்துநான் மெய் மறந்தேனே-2-அளவில்லாத ஜீவனும் வெளிச்சமுமாய்உலகில் வந்தாரேபரிசுத்த ஆவியைநமக்கு தந்தாரே-2-அளவில்லாத தேவ அன்பின் பரிசை கண்டேன்இதற்கு பாத்திரர் யார்மறவேன் நீர் செய்த யாவும்எண்ணி எண்ணி பாடுவேன்

அளவில்லாத அன்பு என் இயேசுவின்-Alavillatha Anbu Read More »

ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil

ஒரு வேனில் இராத்திரியில் இளங்காலை சொப்பனமாய்வான்தூதர் உன்னில் வந்த நேரம்மறுவார்த்தை சொல்லிடாமல் நல்கினாய் உன் இளமையைபூலோக நாதரின் அம்மாவாகநன்றியோடு நினைப்போம் அம்மாவின் மக்கள் நாம் மேரி மாதாவே உன் தியாகார்ப்பணம்….ஒரு வேனில் இராத்திரியில்…. மின்னிடும் நட்சத்திரமே, அம்மா நீ அகலாமலேசொர்க்கத்து பீடத்தில் அலங்காரம் ஆகும் எம்தாயே மனோகரிசிநேகார்ப்பணம் அம்மாவே தந்திடுவோம்ஆத்மாவின் பலிபீடத்தில். 1. குளிர் அலை பனித்துளி சூடிய குளிர்மாத இராத்திரியில்இலை உதிர சருகாக வீதியில் திறக்காத வாசற்படிகளில்உள்ளிலே ஜீவனாம் பிள்ளையின் நோவின் துடிப்புமாய் நீ அலைந்துமாட்டுத்தொழுவம்

ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil Read More »

அம்மாவும் நீரே அப்பாவும் நீரே-Ammavum Neeree

அம்மாவும் நீரே அப்பாவும் நீரேஎன்னை பிள்ளை என்றவரே-2பாவி என்று பாராமல்பிள்ளையாக என்னை மாற்றிஎனக்காய் உயிரை கொடுத்தீரே-2 என் பாவம் அதிகமாய் பெருகும் போதுஉம் கிருபை அதை காட்டிலும் பெருகினதேநான் உம்மை நினைக்காமல் வாழ்ந்த போதுநீர் என்னை அதிகமாய் நேசித்தீரே மறுவாழ்வு தந்த உயிரேஅன்பை அள்ளி தந்தவரேஉம்மை கட்டிப்பிடித்துஎந்நாளும் முத்தம் செய்வேன்இந்த உலகம் மாயை ஆனாலும்மனுஷன் மாறி போனாலும்என் இதயம் உமக்காய் என்றும் துடிக்குமய்யா 1.எத்தனையோ நன்மை செய்தேன்உலகம் அதை பார்க்காமல்என் ஒரு குறையை பார்த்ததுஆயிரம் பாவம் செய்தேன்ஆனாலோ

அம்மாவும் நீரே அப்பாவும் நீரே-Ammavum Neeree Read More »

எப்பத்தா திறக்கப்படுவதாக -Epphatha Thirakka paduvathaka

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 வானம் திறந்து தெய்வம் பேசணும்வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும் எப்பத்தா திறக்கப்படுவதாக – 4 1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்என்று சொன்னவரேஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்என்று உரைத்தவரேதாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2திறக்கச் செய்பவரே என் வாசல்கள்திறக்கச் செய்பவரே 2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவேகர்ப்பத்தைத் திறக்கலையோ…அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்துதீர்க்கனாய் எழுப்பலையோ…இல்லாதவைகளை இருப்பவைப்போல &2அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலேஉருவாக்கித் தந்தருளும் கூடுதல் சரணங்கள்3. எலியாவின் ஜெபம்

எப்பத்தா திறக்கப்படுவதாக -Epphatha Thirakka paduvathaka Read More »

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume

என்னை பலப்படுத்திடுமேஉம் ஆவியானவரால் நான் பெலவீனன்நான் அறிவீனன்நான் ஒன்றுமே இல்லாதவன் (2)என்னை பலப்படுத்திடுமே அப்பம் கேட்டால் கல்லைக்கொடாதவர்மீனைக்கேட்டால் பாம்பைக்கொடாதவர்முட்டை கேட்டால்தேளைக்கொடாதவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை நல்ல ஈவுகளைகொடுப்பவர்பரிசுத்தாவியைகொடுப்பவர்வேண்டிக்கொண்டால்பதில் கொடுப்பவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume Read More »

ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai sonnaal

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-4என் நெஞ்சம் உம்மையே பாடுதே-2 மனமே மனமே நீ கலங்காதேஓ..மனமே மனமே நீ திகையாதே-2உன்னோடு நான் இருப்பேன்-2 1.உம்மோடு இருப்பது தான்என் உள்ளம் ஏங்குதய்யாஉம்மோடு வாழ்வது தான்என் மனம் விருப்பமய்யா-2 உயிருள்ள நாட்களெல்லாம்உம் பணியை செய்திடுவேன்கடைசி மூச்சு வரைஉம் நாமம் சுமந்திடுவேன் 2.உமது காயங்களால்காயத்தை சுகமாக்கினீர்உமது கிருபையினால்புதுவாழ்வு எனக்கு தந்தீர்-2 உயிருள்ள நாட்களெல்லாம்உம் பணியை செய்திடுவேன்கடைசி மூச்சு வரைஉம் நாமம் சுமந்திடுவேன் மனமே மனமே நீ கலங்காதேஓ..மனமே மனமே நீ திகையாதே-2உன்னோடு நான்

ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai sonnaal Read More »

மனிதர்கள் என்னை -Manithargal Ennai

மனிதர்கள் மனிதர்கள் என்னை உயிரோடு விழுங்கிருப்பார் சூழ்நிலை பாரங்கள் மரித்து நான் போயிருப்பேன் நன்றி கெட்ட மனிதன் நான் நன்மை ஏதும் இல்லையே ஆனாலும் நேசித்தீரே நான் போனாலும் தேடி வந்தீர்-2-மனிதர்கள் 1.எத்தனை துரோகம் வலிகள் பழிகள் என்றோ நானோ அழிந்திருப்பேன் உந்தனின் தியாக அன்பினால் நானும் இன்னும் கூட வாழ்கிறேன் நம்பி கொடுத்த உன்னத ஊழியம் தகுதியாக மாற்றினதே இறுதி மூச்சு உள்ள வரையும் உம்மை நம்பி வாழ்ந்திடுவேன்-நன்றி கெட்ட 2.நண்பர்கள் என்னை தூற்றிய போதும்

மனிதர்கள் என்னை -Manithargal Ennai Read More »

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan

அன்பரே உம்மை நான் தினமும் பாடுவேன் என் ஆயுள் நாளெல்லாம் உமக்காய் நான் வாழுவேன் உந்தன் நாமம் சொல்லுவேன். குயவன் கைகளின் களிமண் போல் நானும் உமது கரங்களில் இருக்கச் செய்தீர் உடைந்து போன என்னை மீண்டும் உருவாக்கினீர் நன்மையால் என் வாயைத் திருப்தியாக்கினீர் உம்மைத் துதிக்கும் புதுப்பாட்டைத் தந்தீர் எந்தன் புலம்பல்களைக் களிப்பாக மாறச் செய்தீர் தேவரீர் என் பட்சத்தில் இருக்கிறீர் சத்ருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள் அன்பின் கயிறுகளால் என்னை இழுத்துக்கொண்டீர்.

அன்பரே உம்மை நான் -Anbarae ummai naan Read More »

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa

எண்ணி பார்க்க முடியாதைய்யா வாழ்வில் தினம் எண்ணி பார்க்க முடியாதைய்யா (2) எனக்காய் நீர் செய்த நன்மைகள் எனக்காய் நீர் செய்த தியாகங்கள் எனக்காய் நீர் சிந்தின இரத்தங்கள் எனக்காய் நீர் கொண்ட காயங்கள் – எண்ணி பார்க்க எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் ஆயுள் முழுவதும் நன்றி சொல்லிடுவேன் ஆராய்ந்து முடியா அதிசயம் செய்பவர் நீரே ஜீவன் பிரியும் வரை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிரே உம்மை என்றும் ஆராதிப்பேன் உமக்காய் நான் என்றும் ஓடிடுவேன் உயிரவே

எண்ணி பார்க்க முடியாதைய்யா-Enni Parkaa Mudiyathiyaa Read More »

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae

Scale: D maj, 6/8, T-83விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து நின்னீங்க-2– விட்டுக்கொடுக்கலையே 1.கலங்கின என்னை கண்டுகடல் மேல நடந்து வந்துகாற்றையும் கடலை அதற்றிகரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையிலஅற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்கநல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க– என்னை விட்டுக்கொடுக்கலையே 2.கல்லெறியும் மனிதர் முன்புகறைபட்ட வாழ்வைக்கண்டுகல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க-2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில

விட்டுக்கொடுக்கலையே -Vittu Kodukalayae Read More »