கா்த்தாவே உம்மை பார்க்கணும்

கா்த்தாவே உம்மை பார்க்கணும் உம் வார்த்தை நான் கேட்கணும் உம்மோடு உறவாடணும் உம் சமூகம் நான் வாழணும் – 2 1.என் மீது அசைவாடும் நேசா் எனக்குள்ளே நீா் இறங்கி வாரும் ஜீவன் தரும் உம் வார்தையாலே புது சிருஷ்டியாகவே மாற்றும் – 2 புது சிருஷ்டியாகவே மாற்றும் – கா்த்தாவே 2. என் மீட்பர் வந்தென்னை மீட்டீர் என் தலையை எண்ணெயினால் நிறைத்து புது அபிஷேகத்தால் நிறப்பி நன்மையும் கிருபையும் தந்தீா் – 2 நன்மையும் […]

கா்த்தாவே உம்மை பார்க்கணும் Read More »

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

R-Disco T-120 C 2/4 1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம் கரைபில்லை அவரன்பு கரையற்றதே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே 2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய் வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார் 3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம் கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க தேவ குமாரனின் விசுவாசத்தாலே

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே Read More »

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் –

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum Read More »

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும்

கரம் பிடித்தென்னை வழி நடத்தும்கண்மணி போல காத்துக் கொள்ளும்கறை திறை இல்லா வாழ்வளித்துபரிசுத்த பாதையில் நடத்திச் செல்லும் 1. மேய்ப்பனே உம்மந்தை ஆடு நானேமேய்த்திடும் மேய்ப்பனும் பின்னே செல்வேன்புல்வெளி மேய்ச்சல் காண செய்துஅமர்ந்த தண்ணீரண்டை வழி நடத்தும்உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும் 2. செட்டையில் உயர்த்தியே தூக்கிச் செல்லும்கழுகினை போல என் பயங்கள் மாற்றும் வானிலும் பூவிலும் நிலை நிற்கும்வரங்களினாலே எனை நிரப்பும்உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும் 3. ஜீவனை தந்து

Karam Pidithennai vazhi nadathum கரம் பிடித்தென்னை வழி நடத்தும் Read More »

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் ஒன்றும் தவறிபோகவில்லதேவன் சொன்ன வாக்குதத்தங்கள் ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (2)வார்த்தைகள் ஒன்றும் தவறவில்லவாக்குதத்தங்கள் விலகவில்ல (2)பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்லமனம்மாற மனுபுத்திரனல்ல (2) உன்னைவிட்டு விலகமாட்டேன் உன்னை கைவிடமாட்டேன்என்று அவர் பொய் சொல்லல (2)என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார் வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும் மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்எனக்காய் யாவையும் செய்தார் (2)வாக்குதத்தங்கள் வாழ்வில்

KARTHAR SONNA NAL VARTHIGALIL – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் Read More »

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics

கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன் தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன் சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன் உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன் உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2 என் மேல இரக்கம் வச்சீங்களே என் மேல கிருபை வச்சீங்களே என் மேல பிரியம் வச்சீங்களே என் மேல தயவை வச்சீங்களே என் மேல அன்பு

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics Read More »

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும்

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம் 1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர் காணட்டும் உம்மை களிப்போடு இன்னும்-2 குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்-2 கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்-கல்வாரி சிநேகம் 2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர் இனியாவது உம் திருமுகம் காண-2 நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்-2 என்னை காணுவோர் உம்மை காணட்டும்-கல்வாரி சிநேகம் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும்

Kalvari Sneham Karaithidum – கல்வாரி சிநேகம் கரைத்திடும் Read More »

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum

கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம் காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட சரணங்கள் 1. பொல்லாப் பகைஞர் கூட்டம் எல்லாம் திரண்டு அங்கே நல்லாயன் மீட்பர்தனைக் கொல்லும் அவஸ்தை காண – கல்வாரிக்கு 2. சிவப்பங்கி தரித்தோராய் சிரசில் முண்முடி சூண்டு, தவத்தி லுயர்ந்த நாதன் தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல்வாரிக்கு 3. ஐயோ பிதாவே என்னை ஏன் கைவிட்டீர் என்றழும் துய்யன் துயர சத்தம் தொனிக்கிற தங்கே இன்னம் – கல்வாரிக்கு 4. நாவு வறண்டதினால்

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum Read More »

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை எத்திசையும் தொனிக்கிறதே எங்கள் மனம் திகைக்கின்றதே கண்கள் கலங்கிடுதே – கல்வாரி சிலுவையில் மாட்டி வதைத்தனரோ உம்மை செந்நிறம் ஆக்கினரோ அப்போதும் அவர்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Read More »

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில்

1. கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார் மானிடரிதயத்தில் நன்மாறுதல் செய்திட மாசற்ற ஜீவ நதி பாவம் போக்கத் திறந்தீர் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் பல்லவி அக்கல்வாரி! அக்கல்வாரி! எனக்கேசு மரித்தார் கல்வாரி சிலுவையில் 2. இவ் வற்புத அன்புதான் மீட்பருக்கு எந்தனை முழு தத்தஞ் செய்யத்தான் ஆவி ஆத்துமா தேகத்தை சர்வாங்க பலியாக இயேசுவே படைக்கிறேன் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி 3. நானுமக்குச் சொந்தமே என்னை ஏற்றுக்கொள்ளுமேன் நேச மீட்பர்

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில் Read More »