God Medias

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு அன்பு தேவனின் அன்பு அளவிடமுடியாதது -2 அகலமும் ஆழமும் நீளமும் உயரமும் மேலான தேவனின் அன்பு -2 1. நம்மை போஷிக்கும் தேவனின் அன்பு நம்மை உயர்ந்திடும் தேவனின் அன்பு நம்மை நடத்தும் தேவனின் அன்பு நம்மை மகிமையில் சேர்ந்திடும் அன்பு 2. கல்வாரில் எனக்காய் சிலுவையை சுமந்திரே காயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றிரே -2உம் அன்புக்கு இணையாக வேறொன்றும் இல்லையே -2உம் அன்பு மட்டும்தான் மாறாதது […]

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு Read More »

Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் இயேசு என் பக்கம் ஏன் இனி துக்கம் ?மீட்பர் என் பட்சம் ஏன் இனி அச்சம் ? பயமே இல்லை பயமே இல்லைஇயேசு என் பக்கம் – பயமே இல்லைபயமே இல்லை பயமே இல்லைமீட்பர் என் பட்சம் – பயமே இல்லை அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர் தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர் சுற்றும் கைவிடும் போது

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் Read More »

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae

SONG LYRICS உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலேUm Varthaiyilae Um prasanaththilae உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே உம் மகிமையிலே நான் நிற்கின்றேன்என்னை விட்டு விலகாத உம் கிருபைஎன்னை விட்டு விலகாத உம் கிருபைUm Varthaiyilae Um Prasanathilae Um Magimaiyilae Nan NirkindrainYennai Vittu Vilakatha Um Kirubai Yennai Vittu Vilakatha Um Kirubai 1. துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலேஉடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரேThukka Neerathilae Sorntha VelaiyilaeUdainthu Ponavanai Uyarthee Magilntheerae

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae Read More »

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika UMMAIPOL LYRICS Ummaipol ennai nessika oru theivam illayeThammai thanthu ennai kattha anbin theivameyesuve unthan anbin aalam ariya kirubai tharume*2 Vazhiariyadhu alainthe thirinden , vazhi idu endru kattineersornthu pona velayil ellam tholil ennai thooki sumantheerUm tholil ennai thooki sumantheer Onrumillai enru ennnai ulagam veruthu thalliyapothuThazvil ennai therindu kondeer ,unthan

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika Read More »

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar maraivil

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar maraivil Song Lyrics: (Based on Psalms 91) Unnathamanavarin Uyar maraivil IrupavanSarva vallavarin Nizhalil thanguvaanAdaikalam kotaiyum ArananumavarUnnathamanavarin STANZA 1 Vedanin kannigatkum pazhakum kollai noikum (2)Setaigalal moodi thapuvipaarSathiyam parisayum kedagamam Setaigalal moodi thapuvipaarSathiyam parisayum kedagamam Sathiyam parisayum kedagamam – Unnathamanavarin STANZA 2 Unpakkam ayiram paer Pathinayiram vizhundhalum (2)Thappuvithey unnai kaathiduvar Kangalal

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar maraivil Read More »

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே வாசம் செய்பவரேதுணையாளரே – 2 உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன் ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே -2உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள் மேல் சுமப்பவரே- 2– எல் ஷடாய் அன்பு கூர்ந்தவரே – என்னில் உம் இரத்தத்தால் கழுவினீரே – 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே)

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே Read More »

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான்

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் இயேசுவே – 2உம்மை தான் நம்பி இருக்கிறேன்இயேசுவே – 2நீர் இல்லா வாழ்க்கையை வெறுக்கின்றேன் . 1.மார்போடு அணைத்துமுத்தங்கள் தந்தமன்னித்த அன்பை மறப்பேனோ சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே வெற்றியை கண்டவன் நானல்லவோ . 2. உலகம் பெருத்தாலும்உறவினர் தள்ளினாலும் உந்தன் சிறகுகள் என்னை மூடும் நானல்லவென்பேன் என்னில் இயேசுதூக்கி எடுத்தீர் உம் கரங்களினால் . 3. வருத்தப்பட்டு பாரம் சுமந்தேன்விடுவிப்பீர் உந்தன் நாமத்தினால்நான் என்னை நம்பவில்லைஇயேசுவை

Yesuvae Yesuvae ummaithan – இயேசுவே இயேசுவே உம்மை தான் Read More »

அன்பிலே உருவான இயேசு – Anbile uruvana yesu

அன்பிலே உருவான இயேசு – Anbile uruvana yesu Anbile uruvana yesuAnbin Karam neeti azhaikirarVaraai neeyum varaaiAnbana yesuvidam varaai 1. Paaviyendru unnai thallidamalUnnai azhaikum karthar yesuPaavathai kazhuvi parisuthamakiParalogam serthida azhaikirar -Vaarai 2. kalagathodum kaneerodumKalangi thavikum maanthareKaneerai thudaithu marpodu anaithuThaayeipol thetrida azhaikirar -Vaarai 3.Thunbangal unnai allaikalithuVethanai koduthu AmizhthumpothuAnbar yesuvidam vinnappam seithalUdane pathil thara azhaikirar -Vaarai

அன்பிலே உருவான இயேசு – Anbile uruvana yesu Read More »

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா என்னை எழுப்பும் நாதா உம் பணிக்காகவேபெலப்படுத்தும் தேவா உம் சித்தம் செய்யவே கிருபை, வல்லமை, நீங்க இல்லாமஎன்னால் ஒன்றும் முடியாதய்யா சோர்ந்து போகிறேன் மனம் உடைந்து போகிறேன்அர்ப்பணிப்பை சில நேரம் மறந்து போகிறேன் கிருபை எனக்கு வேண்டும்வல்லமை எனக்கு வேண்டும் நீங்க எனக்கு வேண்டும்என் வாழ்வை மாற்றவே நீங்க எனக்கு வேண்டும்நான் உமக்காய் வாழவே எழும்பப்பார்க்கிறேன் மீண்டும் விழுந்து விடுகிறேன்தரிசனங்கள் மங்கிப்போன நிலையில் வாழ்கிறேன் கிருபை எனக்கு வேண்டும்வல்லமை

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா Read More »

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன்

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் என்னை காக்கும் தேவன் உண்டுநான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு . தம் சிறகுகளால் மூடி மறைத்து தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் . வாதை என் கூடாரத்தைஅணுகாமலே காத்திடுவார் . 1.சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே கொள்ளை நோய்களிலும் நான் பயந்தாலும் பாதுகாத்தீர்அன்றன்று ஆகாரத்தை தந்தென்னை ஆதரித்தீர் எல்ஷடாய் சர்வ வல்லவரேஏலோஹிம் என்றும் உள்ளவரே . 2.காலங்கள் மாறினாலும்உம் வார்த்தைகள்

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன் Read More »

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி (நான் உம்மை நோக்கிகண்களை ஏறெடுக்கின்றேன்உம் திவ்ய நாமம்சர்வ வல்லமை கொண்டதால்) x 2வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லைசேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்நான் உம்மை நோக்கிகண்களை ஏறெடுக்கின்றேன்உம் திவ்ய நாமம்சர்வ வல்லமை கொண்டதால். 1.(நன்மையும் கிருபையும் என் ஆயுளில்ஆயுளும் ஆரோக்கியமும் என் தேவனால்) x 2(உம்மில் நிலையாய் நிற்க நான் வேண்டி நின்றேன்) x 2(தேவனே உம்மோடு சேர்ந்திருப்பேன்)

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி Read More »

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா கடிவாளம் போடுங்கப்பாஎன் கண்ணு ரெண்டும்உம்ம பார்க்கணும்நா உம்ம பார்க்கணும்நீங்க என்ன பார்க்கணும் என்னில் மக்கள் உம்ம பார்க்கணும் உலக இச்சை என்னில் இருந்துபோகணும்பரிசுத்த ஜீவியத்தை வாழ்க்கைமுழுதும் வாழணும்– நா உம்ம பார்க்கணும் ஆவியின் கனி எனக்குநீங்க கொடுக்கணும்அதற்கேற்ற பாத்திரமாய்என்ன நீங்க வனையணும்– நா உம்ம பார்க்கணும்

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா Read More »