Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே
Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும் […]