God Medias

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Lyrics ஏன் நீ கலங்குகிறாய்ஏன் நீ தியங்குகிறாய் (2)என் மனமேபாரங்களா துயரங்களாகலங்காதே கர்த்தர் உன்னோடு (2) நீதிமானே நீ கலங்காதேகர்த்தர் உன்னோடு போராடு ! (2)   1. இராமுழுவதும் என் கண்ணீரால்படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் (2)கர்த்தரை நோக்கி சத்தமிட்டேன்பர்வதத்திலிருந்து செவி கொடுத்தார் (2). நீதிமானே நீ கலங்காதேகர்த்தர் உன்னோடு போராடு ! 2. தகப்பனே உன்னை மறந்தாலும் தனி மரமாக நீ இருந்தாலும்-2 உள்ளங்கைகளில் வரைந்துள்ளார் […]

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Read More »

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Lyrics Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமே உங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம் நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமே எங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில) மனமிறங்குமே எங்களுக்காக நீங்க 1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குது நீர் மனதுருகி இரங்க

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Read More »

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே படைகளின் ஆண்டவரேஅனைத்துலகின் அரசரேஉம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர்உம் புகழைப் பாடுவோர்பேறுபெற்றோர் 1. அடைக்கலான் குருவிக்கும் சின்ன சிட்டு குருவிக்கும்உமது இல்லம் வீடானதுஉம் உறைவிடம் மேலானதுஇறைவா நான்உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஇறைவா நான் உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஎன் உள்ளம் உன் இல்லம் ஆனதேஎல்லாமே உன் சொந்தம் ஆனதே 2. வலிமையும் கேடயம் கவசமும் நீரேஎன் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரேஇறைவா உம்கரம் பற்றி நடந்தேன்உம் இல்லம் நோக்கிஇறைவா

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே Read More »

Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா

Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Lyrics – Tamilஉங்க கிருபை போதும் யேசப்பா X 4எந்தன் பெலவீனத்தில் உந்தன் பெலன் என்றும் விளங்கிடும்கிருபை போதும் யேசப்பா X 2 தகுதி இல்லாதவணை தகுதி படுத்தினதும் உங்க கிருபையே சிரியவனை குப்பையிலிருந்து தூக்கி எடுத்ததும் உங்க கிருபையே X 2 நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் உங்க கிருபையே கால் சறுக்கும் போது கரம் கொடுத்து தூக்கியதும் உங்க கிருபையே X 2

Unga kiruba pothum yesappa – உங்க கிருபை போதும் யேசப்பா Read More »

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம் பரலோகம் எந்தன் தேசமாம்பூலோகம் மாயலோகமாம் -(2)அழிந்து போகும் இப்பூமியில்அழியா(த) உம் வார்த்தை விதைப்பேன்-(2)(பரலோகம் எந்தன்) இருளான என் வாழ்க்கையில்ஒளியாக வந்த தெய்வம் நீர் -(2)ஒளியான கிறிஸ்து உம்மை நான் உலகமெங்கும்பாடித் துதிப்பேன் -(2)(பரலோகம்எந்தன்) அற்பமான என் வாழ்க்கையில்-(2)அன்பின் தெய்வம் தேடி வந்தீர் அழிவில்லா உன் வார்த்தையை அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்-(2)(பரலோகம் எந்தன்) பாவியான என் வாழ்க்கையில்பாவம் போக்க வந்த தெய்வம் -(2) பரிதபிக்கும் என் தேசத்தில் பரமன் உம்மைப்

PARALOGAM ENTHAN DESAMAM – பரலோகம் எந்தன் தேசமாம் Read More »

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே மாயையான வாழ்க்கையே தோன்றி மறையும் நொடியிலே தேவ கிருபை துணையூடே ஓடிடு இயேச சேவைக்கே காலை தோன்றி மாலை மறையும், பூ போல இருக்கின்றாய் மறு நொடி உந்தன் கரத்தில்ன்றி அவர் கிருபையால் பிழைக்கிறாய் மாயையான உலகிலே நித்திய உறுதி ஏசுவே காண்கின்ற உலகம் கரைந்தே போகும் காண பரலோகம் நித்தம் என்றும்இருக்கும் நிலையான இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு நிலையான சம்பத்தைநித்தியதில் சேர்த்திடு மனிதனின் வாக்கு மறைந்திடும் காற்று

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே Read More »

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை En Vaanjaiyae | John Paul | Tamil Christian Song G majமானானது நீரோடையைவாஞ்சிப்பது போல என் ஆத்மாஎன் தேவனே உம்மை காணஎன்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல்ஒரு தந்தை சுமப்பதை போல்என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையேஎன் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்பரனின் உதிரம் அதினால்பாவம் கழுவி

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை Read More »

Um Janangal Orupothum lyrics – உம் ஜனங்கள் ஒருபோதும்

Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும் Um Janangal | உம் ஜனங்கள் | Joseph Aldrin (Official Video) E Majஉம் ஜனங்கள் ஒருபோதும்வெட்கப்பட்டுப்போவதில்லை-2தேவனாகிய கர்த்தாவேஉம்மை போல் வேறொருவர் இல்லையே-2 எங்கள் மத்தியில்என்றென்றென்றும் வாழ்பவரே-2வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்வெட்கப்பட்டுப்போவதில்லை-2 இயேசையா இரட்சகரேஇயேசையா மீட்பரே-2 1.தேசமே கலங்காதேமகிழ்ந்து நீ களிகூறு-2பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்குபெரிய காரியங்கள் செய்கிறார்களங்கள் நிரப்பப்படும்ஆலைகளில் வழிந்தோடும்-2அதிசயமாய் நம்மை நடத்திடுவார்திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2 இயேசையா இரட்சகரேஇயேசையா மீட்பரே-2 2.இழந்த வருஷத்தையும்வருஷங்களின் விளைச்சலையும்-2மீட்டு தருபவரே இயேசையா-2முன்மாரி மழையையும்பின்மாரி

Um Janangal Orupothum lyrics – உம் ஜனங்கள் ஒருபோதும் Read More »

Yahweh En Koo kural – யாவே என் கூக்குரல்

Yahweh En Koo kural – யாவே என் கூக்குரல் யாவே யாவே யாவே யாவேஎன் கூக்குரல் கேட்டீரய்யா என் வேதனை அறிந்தீரய்யா என் கண்ணீரை கண்டீரய்யா விடுதலை தந்தீரய்யா அளவில்லா அன்பு கூர்ந்து உம் சிறகுகளால் மூடினீரே -2சமுத்திரம் திறந்து பார்வோனை அழித்து – 2விடுதலை தந்தீரே வெற்றியை தந்தீரே – யாவே இரட்டிப்பான நன்மை தந்து என் சிறையிருப்பை மாற்றினீரே-2ராஜாக்களாக லேவியராக -2 உமக்கென தெரிந்து கொண்டீர்- ஐயா – யாவே

Yahweh En Koo kural – யாவே என் கூக்குரல் Read More »

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த 1.காலையில் நான் எழுந்த போதுகிருபை பெருகிற்றேஅந்தகாரம் சூழ்ந்த போதுவெளிச்சம் வந்ததே-2 என் தேவன் பெரியவர்என் தேவன் நல்லவர்என் தேவன் வல்லவர்எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..(எனக்காய் யுத்தம்எனக்காய் யுத்தம் செய்வார்)-2 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன்-2-என் தேவன் 2.பாவி என்று என்னை தள்ளஎதிரி சூழ்ந்தானேஆயுதங்கள் எழும்பினாலும்வாய்க்கவில்லையே-2-என் தேவன் 3.பாதாளம் என்னை விழுங்கவாயை திறந்ததேதிறவுகோலை இழந்த போதுஒழிந்து போனதே-2-என் தேவன் 1.Kaalayil Naan Ezhuntha

Kaalayil Naan Ezhuntha – காலையில் நான் எழுந்த Read More »

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா உம்மைப்போல யாருமில்லப்பாஉம்மைப்போல யாருமில்லப்பா-2 நீரே பெரியவரேநீரே உயர்ந்தவரேநீரே சிறந்தவரேஉம்மைப்போல யாரும் இல்ல-2 1.அனாதையாய் நான் அலைந்தேன் ஐயாஅன்பு காட்டிட யாருமில்லநான் அறியாதிருந்தும் உம்மை தேடாதிருந்தும்என்னை தேடி வந்தீர் ஐயா 2.உலகத்தால் நான் தள்ளப்பட்டேன் குடும்பத்தால் ஒதுக்கப்பட்டேன்நான் அறியாதிருந்தும் என்னை தேடிவந்துஎன் சொந்தமானீர் ஐயா 3.அற்பமாக நான் எண்ணப்பட்டேன்குப்பையாக நான் ஒதுக்கப்பட்டேன்என்னை தேடிவந்து என் கண்ணீரை துடைத்துஎன்னை உயர்த்தி வைத்தீரையா உம்மைப்போல யாருமில்லப்பா

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா Read More »

Neerae sontham – நீரே என் சொந்தம்

Neerae sontham – நீரே என் சொந்தம் நீரே என் சொந்தம்நீரே என் பந்தம் நீரே என் பாசம் எனக்கு நீரே என் கோட்டை நீரே என் துருகம்நீரே என் அரனுமானிரே உம்மைப் போல் ஒரு அன்புள்ள தேவன் யாரும் இல்லையேஉம்மை போல் என்னை அரவணைத்திட விட யாரும் இல்லையே யாரும் இல்லையே எனக்குயாரும் இல்லையேஉம்மைத் தவிரவேஎனக்கு யாரும் இல்லை உம்மைப் போல் ஒரு தேற்றரவாளன் யாரும் இல்லையே உம்மைப்போல என்னை ஆற்றிதேற்ற யாரும் இல்லையே யாரும்

Neerae sontham – நீரே என் சொந்தம் Read More »