Music

Come into my heart – இதயத்தில் வாருமையா

Come into my heart – இதயத்தில் வாருமையா Lyricsஇதயத்தில் வாருமையா இயேசையாஎன் இதயத்தில் வாருமையா இயேசையாஎன் வாழ்வினை உலகம் கண்டுஇயேசுவை அறியனுமேபாவம் நீக்கி வாழ்வு தந்துசுகந்த வாசனையால் நிறைத்திடுமேஉகந்ததாய் என்னை மாற்றிடுமேஆமென் Come into my heart – JesusCome into my heartLet the world know Jesusthrough my lifeGrant me fragrancefor my stinkfill me with pleasant aromaAnd my make my life pleasing to youAmen

Come into my heart – இதயத்தில் வாருமையா Read More »

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை இயேசு கிறிஸ்துவின் வாசனை என்னில் வீசிடஇயேசு கிறிஸ்துவின் சாயலை அணிய வேண்டுமேகிறிஸ்துவின் வாசனை சுகந்த ஜீவ வாசனைகிறஸ்துவை அறியும் அறிவில் பெருகவே 1. அன்பின் வாசனை எவர்க்கும் நான் பகிர்ந்திடவேஐக்கியத்தின் வாசனை யாவரும் பெற்றிடஇரட்சிப்பின் வாசனை என்றும் என்னில் மலர்ந்திடமன்னிப்பின் வாசனை யாவர்க்கும் நானும் காண்பிக்க 2. ஈகையின் வாசனை நாளெல்லாம் நானும் செய்திடநன்றியின் வாசனை என்றும் நானும் சொல்லிடமன்றாட்டின் வாசனை எனக்குள் தினமும் தூபமாய்என்றும் பற்றி

Yesu Kristhuvin Vaasanai – இயேசு கிறிஸ்துவின் வாசனை Read More »

Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில்

Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில் பரிசுத்தரே உம் பாதத்தில் சரணம் சரணம் ஐயா (2) சிறுவயதில் என்னை முன் குறித்தீர்உமக்காக என்னை தெரிந்து கொண்டீர் (2) பரிசுத்தர் பாதத்தில் சரணடைந்தேன் (2) தாயினும் மேலான அன்பை கண்டேன் அணைக்கும் உம் கரங்கள் என் புகலிடமே (2) பரிசுத்தர் பாதத்தில் சரணடைந்தேன் (2) பரிசுத்தரே உம் பாதத்தில் சரணம் சரணம் ஐயா (2) மாயையான இந்த உலகத்திலேஇயேசுவே உன் அன்பில் வளர செய்தீர் (2)

Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில் Read More »

உம்மை துதிக்கின்றேன் – Ummai Thuthikindren

உம்மை துதிக்கின்றேன் – Ummai Thuthikindren உம்மை துதிக்கின்றேன்இயேசுவே உம்மை துதிக்கின்றேன்உம்மை மட்டும் உம்மை மட்டும் துதிக்கின்றேன்நான் உள்ளளவும் இயேசுவே துதிக்கின்றேன்-2 1.தாயாகும் தகுதி தவறியவள்தாயாய் ஆனது உம் கிருபை தான்-2தகுதி இல்லா என்னையும் தான்தலைவியாய் மாற்றினது உம் கிருபை தான்-2-உம்மை 2.உம்மை துன்பப்படுத்தினவன்உமக்காய் வாழ்ந்தது உம் கிருபை தான்-2நான் கூட அப்படித்தான்என்னை நல்லவனாய் மாற்றினது உம் கிருபை தான்-2-உம்மை

உம்மை துதிக்கின்றேன் – Ummai Thuthikindren Read More »

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை உலக ஆசையெல்லாம் என்னை விட்டு ஒழியணும் நீர் ஒன்றே சொத்து என்றுதுதித்து மகிழணும் – 2 என் வார்த்தையெல்லாம்உம்மை உயர்த்தணும் என் வாழ்க்கையும் கூடஉமக்காய் இருக்கணும் இன்னும் என்னை சிட்சியும்தேவனே உமக்காய் ஜொலிப்பதே என்ஆசையே – 2 – உலக ஆசையெல்லாம் உமக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவை பிரிக்கும்செல்வம் புகழோ,உறவோஎதுவும் வேண்டாமே – 2தகப்பனின் சந்நிதியில் தினம் தினம் தரித்திருக்கும்தவமே பெரிதென்று வாழ வேண்டும் -2

Ulaga aasaiyellam ennai – உலக ஆசையெல்லாம் என்னை Read More »

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame நீரே எந்தன் தஞ்சமேஎன் நீதியின் தேவனேஉம்மை நான் என்றும் பாடுவேன்என் வாழ்வின் நம்பிக்கையே நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம்மை புகழ்ந்து நான் பாடுவேன்நீர் பெரியவர் என்றும் பரிசுத்தர்உந்தன் அன்பை நான் போற்றுவேன் உந்தன் நீதியை சமீபமாக்கினீர்அது தூரமாய் இருப்பதில்லைநீர் நீதி பேசி நியாம் தீர்த்துயதார்த்தம் செய்யும் கர்த்தர் – நீரே எந்தன் நீதியை அறிந்த ஜனங்களேஎன் வார்த்தைக்கு செவிகொடுங்கள்இயேசு நீதிபரராய் நியாம் தீர்ப்பார்பட்சபாதம் இல்லையே– நீரே எந்தன்

நீரே எந்தன் தஞ்சமே – Neere En Thanjame Read More »

நிச்சயமாய் ஒரு முடிவு உண்டு – Nitchayamaai Oru Mudiuv undu

நிச்சயமாய் ஒரு முடிவு உண்டு – Nitchayamaai Oru Mudiuv undu Lyricsநிச்சயமாய் நிச்சயமாய்ஒரு முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாதுநிச்சயமாய் நிச்சயமாய்ஒரு முடிவு உண்டு பாதையெல்லாம் இருளாவிடியல் தேடும் மனிதாகர்த்தர் தாமே உனக்குநித்திய வெளிச்சம் ஆவார்மனதில் பாரச் சுமையா?சோர்ந்து போன நிலையா?மீட்பர் இயேசு தயவால்துக்க நாட்கள் முடியும் நிச்சயமாய் நிச்சயமாய்ஒரு முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாதுநிச்சயமாய் நிச்சயமாய்ஒரு முடிவு உண்டு பா சரி கமப தா பமகரிசநி தநிசரி பாபதப மகரிச நிக பாநசிதப

நிச்சயமாய் ஒரு முடிவு உண்டு – Nitchayamaai Oru Mudiuv undu Read More »

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey வா வா மகனே எழுந்திடுஉந்தன் படுக்கையை எடுத்திடுவா வா மகனே எழுந்திடுஉந்தன் படுக்கையை எடுத்திடுஇனியும் கவலை உனக்கில்லையேபுதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையேஇனியும் கவலை உனக்கில்லையேபுதிதாய் மாற்றினேன் உன் வாழ்வையே உனக்கென்று ஒருவரும் இருந்ததில்லைஉதவிட ஒருவரும் வரவும் இல்லைவெறுமையும் தனிமையும் உறவாய்க் கண்டாய்வெயிலிலும் மழையிலும் தனியாய்க் கிடந்தாய்சுகம் தேடி வந்து கிடைக்காமல் இன்றுஇதுதான் விதியென்று இருந்தாய்இனி எங்கு சென்று நீ வாழ்வது என்றுவிதியை உன் வாழ்வாக்கினாய் நீ

வா வா மகனே எழுந்திடு – Vaa Vaa Maganey Read More »

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன் அத்தனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன்பேதையாய் யேசுவை வாழ்விலே சந்தித்தேன்தஞ்சமாய் சிலுவையில் நம்பிக்கை வைத்திட்டேன் புயலும் கடலும் என்னை ஓடி போ என்றாலும் யேசுவே நம்பிக்கை என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன் வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன் நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன் நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும் நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன் – புயலும் கடலும் புயலும் கடலும் என்னை ஓடி

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam Read More »

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum BmSamutharam Kathilum, F#mUn Anbu allamanathu, GVanathai Kathilum, D F#mUn Anbu Perithanathu. BmSamutharam Kathilum, F#mUn Anbu allamanathu, GVanathai Kathilum, D F#mUn Anbu perithanathu . BmKanakal Alla, F#mMulangal Alla, G DUn Anbu Allavillathethu. BmKanakal Alla, F#mMulangal Alla, G D F#mUn Anbu Allavillathethu. BmNaan Paaviyai Yirukayil, F#mYenakage Maritheer, G D F#mUm Anbai Vilanggasaithire.

சமுத்திரத்தை காட்டிலும் – Samuthirathai Kaattilum Read More »

Devanae Rajanae Jeevanae – தேவனே இராஜனே ஜீவனே

Devanae Rajanae Jeevanae – தேவனே இராஜனே ஜீவனே தேவனே இராஜனே ஜீவனேவழியே சத்யமே ஜீவனே-2நீர் ஒரு நாள் வருவீர் எக்காள சத்தத்திலேமேகம் மீதில் வருவீர் எக்காள சத்தத்திலே-2 1.காத்திருப்பதால் நான் பெலன் அடைந்தேன்கழுகு போல நான் பறந்திடுவேன்ஓடினாலும் இளைப்படைவதில்லைநடந்தாலும் சோர்ந்து போவதில்லை-2-தேவனே 2.வீணாக நான் என்றும் ஓடினதில்லைவீணான பிரயாசமும் பட்டதில்லைநியமித்த ஓட்டத்தில் ஓடுவதால்நிச்சயமாய் பரிசை வென்றிடுவேன்-2-தேவனே 3.மரணத்தின் கூரை முறித்திடுவேன்பாதாளத்தின் வாசல் அடைத்திடுவேன்வருகையின் நாளை நினைத்து தினம்வானத்தின் வாசலில் காத்திருப்பேன்-2-தேவனே

Devanae Rajanae Jeevanae – தேவனே இராஜனே ஜீவனே Read More »

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் தூயவர் பாதம் வந்துவிட்டேன்முழுவதும் என்னை தந்துவிட்டேன்-2அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 மாயையான உலகினில்மாறிடும் மனிதர்கள் மத்தியில்-2நீர் ஆட்கொள்ளும்என்னை வழி நடத்தும்உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 வாழ்க்கை வலியை தந்ததேநாட்கள் கடினமாய் ஆனதே-2நீர் ஆட்கொள்ளும்என்னை வழி நடத்தும்உம்மையன்றி யாரும் இல்லை-2 அல்லேலூயா ஆராதனைதேவனே உமக்கே-2 உறவுகளாலே தள்ளப்பட்டேன்அன்பிற்காக ஏங்கினேன்-2நீர் ஆட்கொண்டீர்என் மேல் அன்பு கூர்ந்தீர்என் உலகமே நீரானீர்-2-தூயவர் பாதம்

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன் Read More »