Tamil Song

YESUVIN RATHAME – இயேசுவின் இரத்தமே

YESUVIN RATHAME – இயேசுவின் இரத்தமே E majஉன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்கல்வாரி இயேசுவின் இரத்தமேஉன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமே விலையேறப்பெற்ற இரத்தம் அதுவேவிலையாக சிலுவையில் சிந்தப்பட்டதேஎன் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதேகல்வாரி இயேசுவின் இரத்தமே What Can Wash Away My SinsNothing But The Blood Of JesusWhat Can Make Me Whole AgainNothing But The Blood Of Jesus Oh Precious Is The FlowThat […]

YESUVIN RATHAME – இயேசுவின் இரத்தமே Read More »

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன்

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் LYRICS: என்னை படைத்த என் தேவன் பெரியவரேஎன்றும் ஆராதிப்பேன்எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரேஎன்றும் ஆராதிப்பேன்-2 அவர் நாமம் யெகோவாசத்திய தேவனே இருக்கின்றவர் அவர்இருக்கின்றவர்அவர் என்னோடுஇருக்கின்றவர்-2 (1) குழியில் விழுந்தபொதெல்லாம்குனிந்து தூக்கினீர்-2 தனிமையில் அழுதபொதெல்லாம்தாங்கியே நடத்தினீர்-2 அவர் நாமம் யெகோவா (2) பார்வோனின் சேனை முன்னேசெங்கடலை கடந்து நடந்தேன்-2பாதை முடியும் வரை என்னை பாதுகாத்து நடத்தினீரேகானான் செல்லும் வரை என்னைகரம்பிடித்து நடந்தினீரே அவர் நாமம் யெகோவாசத்திய

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் Read More »

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும்

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும் வழியும் இனிதே எந்நாளும்அவரை நீ ஏற்றுக்கொண்டால்வெறுமை முழுமையாய் மாறும்அவரை நீ ஏற்றுக்கொண்டால்தனிமை இனி இல்லை என்றும்அவரை நீ அறிந்துகொண்டால் சிலுவையின் வலியை தாங்கிமரண பாதையை ஏற்று அவரேநம்மையும் ஏற்றுக்கொண்டார்-2-வழியும் அவர் வார்த்தையோ வழி காட்டிடும்ஏன் ஏன் பயம் எதற்கு ? (2) – சிலுவையின் நீரே நான் நம்பும் தேவன்நீரே என் இரட்சகரேநீரே நான் நம்பும் கர்த்தர்இயேசுவே உம்மை நம்பிடுவேன்- சிலுவையின் SONG LYRICSVazhiyum inithae ennaalumAvarai

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும் Read More »

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம்

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம் கர்த்தர் நமக்காகயுத்தம் செய்யும் தேவன்மேற்கொள்ளுவார் நமக்காய்மேற்கொள்ளுவாரேஅசைக்கப்படமாட்டோம்தோற்றுப்போகமாட்டோம்இயேசு நம் பட்சம் நம் பாரம் யாவும் சுமப்பார்நிந்தை மாற்றுவார்மேற்கொள்ளுவார் நமக்காய்மேற்கொள்ளுவாரேஅசைக்கப்படமாட்டோம்தோற்றுப்போகமாட்டோம்இயேசு நம் பட்சம் வாழ்வேன் நான் ஜீவனோடுஇயேசுவின் உயிர்த்த வல்லமைஎன்னுள் இருப்பதால்விடுதலை ஆனேன்இயேசு நாமத்தால்…-நம் பாரம் வாழ்வேன் நான் ஜீவனோடுஉம் நாமம் உயர்த்தி பறைசாற்றுவேன்கிறிஸ்து வெளிப்பட்டார்சுகமானேனேஇயேசு நாமத்தால் கர்த்தர் யுத்தம் செய்வார்இருள் அகற்றுவார்அசைந்திடா ராஜ்யம்எழுப்பிடுவார்அவர் நாமத்தாலேஜெயம் என்றுமேபாடுவோம் பாடுவோம்-2-வாழ்வேன் நான் Karthar NamakkagaYutham Seiyum DevanMerkolluvaar NamakkaiMerkolluvaaraeAsaikkappadamattomThotruppogamattomYesu Nam Patcham

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம் Read More »

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil lyrics :கண்கலங்கும் நேரங்களில் கதறி அழும் வேளைகளில் ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2 என்ன வந்தாலும் எது நடந்தாலும் நீர் என்னோடிருக்கையில் பயமே இல்லையே -2 வெள்ளம் போல் நிந்தைகள் சூழ உள்ளத்தில் வேதனை நிறைய எண்ணி எண்ணி அழுது கண்ணீரிலே புரண்டு தவித்தேனே தூக்கமின்றி -2அதிகாலையில் நான் உம்மை நோக்கி கதறினேன் கேட்டீரே -2வசனம் வந்தது மகிழ்வு தந்தது சதிகள் என்னை சூழ புதிரானது என் வாழ்வு விதியென

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil Read More »

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம்

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம் என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் என் வாழ்வைப் பலியாக்கவேஉள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்பிறரன்பு பணி செய்யவே என் இயேசுவே என் ஜீவனேஉம்மோடு உறவாடவே –2 புகழோடு நான் வாழவில்லை உம்புகழொன்றே எனக்குப் போதும்அருள் வாழ்வினில் நான் வளர – உம்அன்பொன்று எனக்குப் போதும்உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்உறவொன்று எனக்குப் போதும்மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்கரமொன்றே எனைத் தேற்றிடும் அயலாரிலே உம்மைக் காணஎன்னை நான் பலியாக்கினேன்ஆண்டவரே

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம் Read More »

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் D majஅங்கும் இங்கும் நான் தேடி அலைந்தேன்நிம்மதி கிடைக்கலஇரவும் பகலும் நான் ஓடி திரிந்தேன்சுகத்தை ருசிக்கல-2 திரை கடல் ஓடினேன்திரவியம் தேடினேன்-2தோல்வி ஒன்று தான் நிரந்தரமாகஎன் வாழ்வை பிடித்ததே-2 1.தொட்டதும் தொலங்கல(என்) காரியம் வாய்க்கல-2பாவத்தின் தழும்புகள்நெஞ்சினை உலுக்குதேசாபத்தின் ரோகங்கள்வாழ்வினை வாட்டுதேஎன் நேசரின் இரத்தத்தால்மீட்பை பெற்றிடபாவ சாபங்கள் என்னிலேஒழிந்து போய்விடஅவர் சமுகத்தில் மன்றாடுவேன்-2 2.தானியேல் போல நான்ஜெபித்திடவில்லையேதாவீதை போல் நான்துதி பாடிடவில்லையேஜெபவீரனாய் மாறிடஆவியை தாருமேதுதி பலிகளை செலுத்திடகிருபையை தாருமேஎன்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் Read More »

Ennai Kandeer – என்னை கண்டீர்

Ennai Kandeer – என்னை கண்டீர் என்னை கண்டீர்என்னில் என்ன கண்டீர் ?மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர்கண்ணுக்குள்ளே என்னை வைத்துகண்மணி போல் காத்து வந்தீர் வாழ வைத்தவரே இயேசுவேஉமக்காய் வாழ்ந்திடுவேன்ஜீவன் அளித்தவரே இயேசுவேஎன் ஜீவன் தந்திடுவேன்-என்ன கண்டீர் 1.தூரம் சென்றாலும்துக்கம் தந்தாலும்தூக்கி எறியாமல்தேடி வந்தீரே-2தூயவர் உம் தோளில்தூக்கி சென்றீரே-என்னை கண்டீர் 2.மங்கி எரிகின்றதிரியை போலானேன்மடிந்து போகாமல்ஏற்றி வைத்தீரே-2மறுபடியும் தூண்டிஎரிய வைத்தீரே-என்னை கண்டீர் 3.உலகம் பெரிதென்றுஉம்மை விட்டு சென்றேனேஉதறி தள்ளாமல்உதவி செய்தீரே-2உருக்கமாய் வந்தென்னைசேர்த்துக்கொண்டீரே-என்னை கண்டீர்

Ennai Kandeer – என்னை கண்டீர் Read More »

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும் – song lyrics

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும்/UM SAMUGAM D-minஉம்மை நினைக்கும் நினைவுகளும்உம் பரிசுத்த நாமமும்-2என் ஆத்தும வாஞ்சையாகஇருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாகஇருந்தால் போதுமே உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-4 1.பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்-2மேக ஸ்தம்பமாய்அக்கினி ஸ்தம்பமாய்முன்னும் பின்னுமாய்விலகாதவராய்எந்த நிலையில் நான் இருந்தாலும்தூக்கி என்னை தோளில் சுமக்கும் உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-2 2.சிங்க கெபியில் என்னை போட்டாலும்சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும்-2என்னை மீட்குமே உந்தன் சமுகமேஎன்கூடவே

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும் – song lyrics Read More »

Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன்

Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன் உம்மை நாடி வந்தேன் உம் முகம் தேடி வந்தேன் என்னை முழுவதும் தந்தேன் உம் அண்டை தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே தந்தையினும் மேலாய் அரவணைத்தீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கமும் பெரியது என் மேல் வைத்ததும் கிருபையே கிருபையே.. கிருபையே..கிருபையே.. கிருபையே.. பெயர் சொல்லி என்னை அழைத்தவரே தூரம் சென்ற என்னை சேர்ந்தவரே சிலுவையில் எனக்காய் மரித்தீரையாஜீவன் தந்து என்னை மீட்டுக்கொண்டீர் எத்தனை அன்பு

Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன் Read More »

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே என் ஆத்துமாவே! என் முழு உள்ளமே!உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்திரி வையகத்திலுனக்கு மெய்யன் மனதிரங்கிச்செய்த உபகாரம் மறவாமல் பாவத்திலமிழ்ந்திப் பிணியினால் வருந்திச்சாபக் குழியில் வீழ்ந்து ஆபத்தில் நிற்கையில்மீட்டுனக்கிரக்கம் கிருபை என்னும் முடியைச்சூட்டிய கர்த்தனை நிதம் நினைத்து – என் பெற்ற பிதாப்போல் பரிதபித்தணைப்பார்பற்றிடும் அடியோர் முற்றும் பயப்படில்அக்கிரம மெல்லாம் கர்த்தன் கருணையால்ஆக்கினையின்றி அகற்றிடுவார் – என் மாமிச மெல்லாம் வாடும் புல்தானேபூவில் வளர்ந்திடில்

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே Read More »

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் உம் கிருபையின் உச்சமே நான்(உம் கிருபையின் உச்சமே நான்அன்பை அளவின்றி பொழிந்தீரே) x 2(அருகதை இல்லாத என்னை) x 2(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே) x 2 (அப்பா அப்பா என் இயேசப்பாஎனக்கு எல்லாமுமே நீர் தானப்பா) x 2(உம் அன்பு தான் எனக்கு வேண்டுமேஅது ஒன்று மட்டும் எனக்கு போதுமே) x 2 1. (வாழ்வின் நெருக்கத்தினில் மாத்திரமே நான் நாடினேன்மனதுருக்கத்திலே மிகுதியான என்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் Read More »