Tamil Song

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே Song LyricsElshadaai sarva vallavareஎல்ஷடாய் சர்வ வல்லவரேElrohi ennai kaanbavare(2)எல்ரோயீ என்னை காண்பவரே (2) Thuthigalil vaasam seiyumதுதிகளில் வாசம் செய்யும்Ummai thuthithu naan magilnthiduven(2)உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன்(2) Elshadaai sarva vallavareஎல்ஷடாய் சர்வ வல்லவரேElrohi ennai kaanbavare(2)எல்ரோயீ என்னை காண்பவரே (2) 1.Tagappane ummai vida yaarum illai தகப்பனே உம்மை விட யாரும் இல்லைTaanggi tunai seiyave(2)தாங்கி துணை செய்யவே(2)Taangiye thunai seithirehதாங்கியே […]

Elshadaai sarva vallavare – எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum மனிதன் துரோகம் செய்யும் போது துதித்தேன் துணையாய்நின்றிரேஉறவுகள் தள்ளிவிடும் போது ஜெபித்தான் ஜெயத்தை தந்தீரே என்னை தேடி வந்தவரே, பெயர் சொல்லி அழைத்தவரே , என்னோடு இருந்தவரே என் நேசர் இயேசுவே – 2 1 . கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும் தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2 ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2

மனிதன் துரோகம் செய்யும் – Manithan dhrogam seiyum Read More »

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Naan nambidum kariyangalEn devanal vaithidumaeAzhithavar neeranathalKurivukal enakilayaeEn nambikai neer thanaiyaEnnai namibidum daivam neerae Oru murai alla,eru mari allaPala murai nanum vilaki ponaenAnalum ennai thadi vantheerKirubainaal enai meetu kondeer Ennai vidavum janikalErukielPathyam ennaium tharinthaedutheerKuraivukal ellam nerivakineerOthavatha ennaium oyarthi vaitheer

நான் நம்பிடும் காரியங்கள் -Naan nambidum kariyangal Read More »

NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய்

Song Lyrics:NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய் நீ ஏன் கவலை கொள்கிறாய்மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்நீ ஏன் கவலை கொள்கிறாய்மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானதுஅது ஒருநாள் நாள் அழித்து போகுமே நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமேநீ ஏன் கவலை கொள்கிறாய் ( 1 )தாயின் அன்போ தந்தையின் அன்போஒருநாள் அது மாறிப்போகுமேதாயின் அன்போ தந்தையின் அன்போஒருநாள் அது மாறிப்போகுமேஎன் இயேசுவின்

NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய் Read More »

Karthar en velichamum – கர்த்தர் என் வெளிச்சமும்

கர்த்தர் என் வெளிச்சமும் -Karthar en velichamum Lyrics: 1-Karthar en velichamum , ratchipumanavarYaruku Bayapaduven?Karthar En jeevanin BelanumanavarYarukum Anjamaten. *Nichayam UyarthiduvarAvar Karam pidithiduvenSoramal AdangirupaenAvar Vala sithathirkul.* 2-Theengunalile tham kudarathil maraithuUyarntha Kanmalaiyin mel vaithiduvarPoraadi Jebithu Avaraiyae NaaduvenVala Karam Neeti yennai anaithu kolvaar. 3-Yenaku Ethiraga uthangal vanthalumVisuvaasam kondu naan jeyirthu NirpaenYen Vazhvai Arpanithu Avar vazhiyil nadapaenMaarbodu Anaithu Yennai Serthukolvaar.

Karthar en velichamum – கர்த்தர் என் வெளிச்சமும் Read More »

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Scale: E-minபுத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்பலியாய் சரீரங்களைஉமக்கே படைத்திடுவேன்-2 படைத்திடுவேன் படைத்திடுவேன்பலியாய் படைத்திடுவேன்ஆராதனை செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்புத்தியுள்ள ஆராதனைஉமக்கே செய்திடுவேன்-புத்தியுள்ள 1.வானத்திற்கேறி இறங்கியவர்காற்றை கைப்பிடியால் அடக்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள 2.மாசற்ற இரத்தம் சிந்தியவர்மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர்-2அவர் நாமம் என்ன தெரியுமாஇயேசென்னும் நாமமேகிறிஸ்தேசென்னும் நாமமே-2-புத்தியுள்ள Buthiyulla AaradhanaiUmake Seidhiduven Baliyai SarirangalaiUmake Padaithiduven-2 Padaithiduven PadaithiduvenBaliyai PadaithiduvenAaradhanai SeidhiduvenButhiyulla AaradhanaiUmake Seidhiduven Buthiyulla AaradhanaiUmake Seidhiduven-Buthiyulla 1.Vaanathirkeri Irangiyavar Kaatrai

புத்தியுள்ள ஆராதனை- Puththiyulla Aaradhanai Read More »

இஸ்ரவேலின் பரிசுத்தரே -Isravelin Parisutharae

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்க வந்த ராஜனே -2பிரயோஜனமானதை போதித்துநான் நடக்கும் பாதையை காட்டினீர் வாழ்நாளெல்லாம் உயர்த்திடுவேன் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் நான் எதிர்பார்க்கும் முடிவுகளை ஜெயமாக தருபவரேசாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தருபவரே துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தை தருபவரே – வாழ்நாளெல்லாம் உம் வஸ்திரத்தின் தொங்களினால் ஆலயத்தை நிரப்பினீரே – உங்க -2எங்களையும் நிரப்பிடுமே உங்களை போல மாற்றிடுமே – வாழ்நாளெல்லாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்

இஸ்ரவேலின் பரிசுத்தரே -Isravelin Parisutharae Read More »

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண புதிய நாளை காண செய்தீரேநன்றி தகப்பனேபுதிய பாதையில் நடத்தி சென்றீரேநன்றி தகப்பனே-2 நன்றி நன்றி நன்றி தகப்பனே-4-புதிய நாளை 1.பயந்த காலங்கள் பதறும் நேரங்கள்பாதுகாத்தீரய்யாஎன்னை நேசித்து எனக்குள் போஷித்துவாழ வைத்தீரையா-2-நன்றி நன்றி 2.உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்துஎன்னை பாதுகாத்தீரையாசங்கார தூதன் என்னை கடந்து போனாலும்ஜீவனை காத்தீரையா-2-நன்றி நன்றி

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண Read More »

Sakalaththaiyim Seyiya Vallavar – சகலத்தையும் செய்ய வல்லவர்

சகலத்தையும் செய்ய வல்லவர் – Sakalaththaiyim Seyiya Vallavar | Joel Osteen |Nathan |Latest Worship Song 

Sakalaththaiyim Seyiya Vallavar – சகலத்தையும் செய்ய வல்லவர் Read More »

Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்

அன்பே அன்பே என் நெஞ்சுக்குள்- Anbe Anbe En Nenjukkul Lyrics : அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வாஅன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தாஎழை எந்தன் என் உள்ளம் நீ வாஎங்கும் எந்தன் தாகம் தீர்க்க வாவாழ்வென்னும் பாடம் கற்றுத் தாஅன்பே அன்பே தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி சேயாக நீயும் சீறாட்டினாய்நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும்உன்பாதம் சேர வழிகாட்டினாய் நீயில்லை என்றால் நானும் இல்லையேநீயின்றிபோனால் வாழ்வும் இல்லையேநீதானே எந்தன் வாழ்வின் செல்வமே நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமேவீழ்கின்ற

Anbe Anbe En Nenjukkul – அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் Read More »

Vaalvu Manitha Vaalvu – வாழ்வு மனித வாழ்வு

வாழ்வு மனித வாழ்வு-Vaalvu Manitha Vaalvu வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே – 2 நித்திய நித்திய காலம் வாழும் வாழ்வு நாம் எதிர்கொண்டு போகும் வாழ்வு – 2 வாழ்வு மனிதன் வாழ்வு மறையும் வாழ்வு மாயையே மாயை உலகம் மாயை நீயும் நானும் மாயையே 1. நேற்று கண்ட மனிதர் இன்று இங்கே இல்லையே காலை மலர்ந்து மாலை மறையும் மலரும் இந்நிலையே

Vaalvu Manitha Vaalvu – வாழ்வு மனித வாழ்வு Read More »