Tamil Song

Unnai Kaakum Devan – உன்னை காக்கும் தேவன்

உன்னை காக்கும் தேவன் – Unnai Kaakum Devan உன்னை காக்கும் தேவன் உன்னை கைவிட மாட்டார் விட்டு விலகிட மாட்டார் உன்னை மறந்திட மாட்டார் உன்னை கைவிட மாட்டார் விட்டு விலகிட மாட்டார் உன்னை மறந்திட மாட்டார்உன்னை வெறுத்திட மாட்டார் நீ பார்க்கும் சூழ்நிலையெல்லாம் நிரந்தரமல்ல – சூழ்நிலையை மாற்றிப்போடும் ஏசுவை பார்த்திடு கடல் மீது நடக்க செய்வார் கடுகளவும் பயம் வேண்டாம் கடைசி மட்டும் உன்னை காத்திடுவார் மலை போல துன்பம் உன்னை நெருக்கி […]

Unnai Kaakum Devan – உன்னை காக்கும் தேவன் Read More »

ENDRAIKKUM ULLAVARE – என்றைக்கும் உள்ளவரே

Lyrics in Tamil என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE என்றைக்கும் உள்ளவரேசிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர் ஆவியானவராலே உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் சிலுவையில் ரத்தம் சிந்திஎன் நியாயாதிபதிமன்னிப்பு தந்தீர்பாதாளம் இறங்கின போதும்உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர் பிதா

ENDRAIKKUM ULLAVARE – என்றைக்கும் உள்ளவரே Read More »

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae கிருபை நிறைந்தவரே என்னை ஆளும் பரிசுத்தரே இரக்கம் நிறைந்தவரே என்னை மாற்றின பரிசுத்தரே நன்றி இயேசு நாதா – உமக்கு நன்றி இயேசு நாதா கனி கொடுக்கா மரமாக இருந்தேன் நான் அடியில் கோடாரியும் இருந்ததை மறந்தேன் நான் -2நீர் என்னை வெட்டிருக்கலாம் இல்லை அழித்திருக்கலாம் – உங்ககிருபையினாலே மனம் திரும்ப வைத்தீரே -2 கல்லு முள்ளு நடைபாதையில் விழுந்த விதை நான் நல்ல கனி கொடுக்கும் மரமாக வளர வைத்தீரே

கிருபை நிறைந்தவரே -Kirubai Nirainthavarae Read More »

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo சின்னப் பூ நானல்லவோ தேவனே நான் சொல்லவோஎன்னை உம் பாதத்திலே ஏற்றுக் கொண்டால் என்னவோ அல்லேலூயா அல்லேலூயா துதியும் கனமும் மகிமையும் தேவனுக்கே வண்ணம் எனக்கில்லையே வாசல் திறப்பில்லையே மண்ணில் உதிரும் முன்னே வாழ்வு கொடுத்தால் என்ன ஐயா உம் தோள்களிலேஆடிடும் மலரிலே மெய்யாய் ஒரு மலராய்தேவன் தரவில்லையே உயியும் உயிர் பிரிந்தேஓடிப்பறக்கும் முன்னேதூயா விரல்களிலே தொட்டுப் பறித்தால் என்ன Chinna poo naan allavoDevane, naan

சின்னப் பூ நானல்லவோ – Chinna Poo Naannallavo Read More »

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Lyrics:-உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2 நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோநீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய் பலன் தரும் விதையேஎன் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2 1. வழியருகே விதைக்கப்பட்டோம்,வசனத்தைக் கேள்விப்பட்டோம்சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம். – 2 நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4 – நான் நீ

உமக்காகவே பலன் கொடுக்க – Umakakavae Balan Kodukka Read More »

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva ஜெபத்தை கேட்டிடும் தேவாபதிலை தந்திடுவீர்யுத்தங்கள் செய்திடும் தேவாஜெயமாய் நடத்திடுவீர்-2 என் தேவா என் தேவாவெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2 ஆறுகள் கடக்கும் போதுஅக்கினியில் நடக்கும் போது-2கிருபையால் காத்திடுவீர்அற்புதமாய் தப்புவிப்பீர்-2-என் தேவா நல்லவரே சர்வ வல்லவரேபெரியவரே எந்தன் பரிகாரியேஉயர்ந்தவரே நீரே சிறந்தவரேஎன் தேவா என் தேவா-3 என் தேவா என் தேவா என் தேவா-2வெற்றியை அளிப்பவரேஎன் தேவா என் தேவாவிடுதலை தருபவரே-2-ஜெபத்தை Jebathai kaetidum Deva Badhilai

ஜெபத்தை கேட்டிடும் தேவா -Jebathai kaetidum Deva Read More »

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்றுகானக்குயிலின் கானம் இசைக்கின்றதே மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று உம் வருகைவரை நான் காத்திருப்பேன்என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன்-2 1)தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரேநீர் எந்தன் நேசர் தானேநீர் எந்தன் நண்பர்தானே என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன் —–உம்வருகை 2) கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்நினைவெல்லாம் என்றும்

காட்டு புறாவின் சத்தம் – Kaatu puraavin saththam Read More »

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன் -2 என் உயிரே என் உறவே நீர் தானே என் ஏசய்யா -2 கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி கனிவோடு என்னை நீர் அணைத்தீரய்யா நிந்தனை நீக்கி அவமானம் மாற்றி உம் மகிமையால் முடிசூட்டி மகிழ்ந்தீரய்யா தனிமையில் கிடந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா

உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam Read More »

உறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae

என் இரவோ என் பகலோ – En Iravo En Pagaloஉறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae————————உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே 2x தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையேவெறும் கரங்களாய் நான் நிற்கிறேன் இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோநீர் வேண்டும் என்னருகினிலேமுகம் பார்த்தால் பிழைத்துகொள்வேன் உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் என் இரவோ என் பகலோநீர் வேண்டும் எனதருகேமுகம் பார்த்தால் பிழைத்துகொள்வேன் உம்

உறவுகள் மறைந்துமே – Urauvgal Marainthumae Read More »

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden இயேசுவில் என் தோழனை கண்டேன்எனக்கெல்லாம் ஆனவரேபதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரேதுன்பம் துக்கங்களில் ஆறுதல் அளிப்பவரேஎன் பாரமெல்லாம்சுமப்பேன் என்றவரேசாரோனின் லீலி புஷ்பம்அவரை நான் கண்டு கொண்டேன்பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே உலகோர் எல்லாம் கை விட்டாலும்சோதனைகள் நேரிட்டாலும்இயேசு இரட்சகர் எந்தன் தாங்கும் தோழனேஅவர் என்னை மறப்பதில்லைதிக்கறோனாய் கைவிடார்அவர் சித்தம் நான் என்றும் செய்து ஜீவிப்பேன் மகிமையில் நான் கீரீடம்

இயேசுவில் என் தோழனை கண்டேன் – Yeshuvil en thozhanai kanden Read More »

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe மனமே மனமே மயங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 கண்ணே கண்ணே கலங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 மனமே 1 . பால் தரும் அன்னை மறந்தாலும் யேசு உன்னோடு இருக்கின்றார் -2 தாங்கும் தந்தை கைவிட்டாலும் யேசு உன்னோடு இருக்கின்றார்-2 நீ திகையாதே .. கண்ணீர் வழியாதே.. -2 யேசு உன்னோடு இருக்கின்றார்- மனமே 2 . சொந்தமும் பந்தமும் மறந்தாலும் யேசு உன்னோடு

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe Read More »

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் -2 இயேசையா இயேசையா எப்போ வருவீரோ என்று சொல்லுங்க ஐயா – 2 1 . காலையிலே மதியானத்திலே இரவிலே நடுஜாமத்திலே – 2 என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2 என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே – 2 2 . பிரியமே மணவாளனே உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான்

எப்போ வருவீரோ ஏசுவே – Eppo varuviro yesuvae Read More »