Tamil

எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam

எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!எளியன்மேல் இரங்கையனே அனுபல்லவி நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே — எத்தனை சரணங்கள் 1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோபணிந்திடல் ஒழிவேனோ?சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! — எத்தனை 2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமேஇடைவிடாதிருக்கையிலே ,உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதேஉத்தம மனமுடையோய் […]

எத்தனை திரள் என் பாவம் -Ethanai Thiral En Paavam Read More »

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே 1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்மித்திரனே சுகபத்திரமருளும் 2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோபயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய் 3. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் 4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்பரமபதவியினுள் என்றனை எடுப்பார் 5. போனது

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே -En meetpar uyirodirukkaiyilae Read More »

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடரமாயம்

எங்கே சுமந்து போகிறீர் – Enge sumanthu pogireer Read More »

பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum

பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம்

பூமி மகிழ்ந்திடும்-Boomi Magilndhidum Read More »

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே

எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரேஉங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்அதை அறிந்து துதி செய்குவீர்தாயினும் மடங்கு சதம் அன்புடையசாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர் கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குகடன் பட்டவர் கண்திறக்கவேபல்வழி அலையும் பாதை தப்பினோரைப்பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்தழைப்பதல்லோ தகுந்த கல்வி?பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? சுத்த சுவிசேஷம் துரிதமாய் செல்லதூதர் நீங்களே தூயன் வீரரேகர்த்தரின் பாதத்தில் காலை

Engum Pugazh Yesu – எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கே Read More »

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதே – 2கலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே – 2 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசோந்த கரங்களால் அணைத்துக்கொள்வார் 2. பிறர் வசை கூறி துன்புறுத்திஇல்லாதது சோல்லும்போதுநீ மகிழ்ந்து களிகூருவிண் கைமாறு மிகுதியாகும் 3. கொடும் வறுமையில் உழன்றாலும்கடும் பசியினில் வாடினாலும்அன்று எலியாவை போஷித்தவர்இன்று உன் பசி ஆற்றிடாரோ விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே (2) 1. கொடும்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics Read More »

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு

நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன் 1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்படகாய் வந்திடுவார்இருள்தனிலே பகலவனாய்இயேசுவே ஒளி தருவார் 2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்மருத்துவர் ஆகிடுவார்மயங்கி விழும் பசிதனிலேமன்னாவைத் தந்திடுவார் 3. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்கநான் இனிக் கலங்கிடேனேஎந்தனுக்குக் காவல் அவர்நான் உடல் அவர் உயிரே Naan Nesikkum devan

Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு Read More »

Potriduvom Pugazhnthiduvom – போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் song lyrics

போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்பொற்பரன் இயேசுவையேபுவியில் அவர் போல் வேறில்லையே 1.தந்தையைப் போல் தோளினிலேமைந்தரெமைச் சுமந்தவரேஎந்நாளுமே அவர் நாமமே இந்நிலத்தை நாம் துதித்துடுவோம் 2.கன மகிமை புகழுடையகருணையாய் ஜெநிப்பித்ததாலேகனலெரியின் சோதனையில் கலங்கிடுமோ எம் விசுவாசமே 3.ஞாலமெல்லாம் கண்ட திசயிக்கஆவியின் அபிஷேகத்தாலேஏக சரீரமாய் நிறுத்த இணைத்தனரே நம்மைத் தம்சுதராய் – போற் 4.ஆதி அப்போஸ்தல தூதுகளால் அடியோரை ஸ்திரப் படுத்திசேதமில்லா ஜெயமளித்த கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே 5.சீயோனே மா சாலேம் நகரேசீரடைந்தே திகழ்வாயேசேவிப்பாயே உன் நேசரையேசிறப்புடனே இப்பார்தலத்தில் – போற் LYRICSPoatriduvoam pugalndhiduvoamPorparan

Potriduvom Pugazhnthiduvom – போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் song lyrics Read More »

என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும்கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் – 2(என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரேசமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்நான் நம்புவது உம்மாலே ஆகும். என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki

என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki Read More »

அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai Nane

அடைக்கலமே உமதடிமை நானேபல்லவி அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே சரணங்கள்1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபாபாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே — ஆ 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதேநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியமிதே — ஆ 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரேகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரேநடக்கும் வழிதனைக்

அடைக்கலமே உமதடிமை நானே – Adaikalame umathadimai Nane Read More »

உம்மை காண வேண்டும் – Ummai Kaana Vendum song lyrics

Ummai Kaana VendumUmmai Kaana Vendumum prasannathilaeNaan Moozhga vendum – 2 Thoothar KanangalPotrum DeivamaeMooppar yaavarumPaniyum kartharae -2 Ummai Naanum Kaana VendumNaanum Pottra VendumUmmai Naanum Paniya vendumNaanum Uyartha vendum Ummai Kaana Vendumummodu pesa vendumUm maarbinilaeIlaipaara vendum -2 Vaanam BoomiyumPotrum DeivamaeAazhakkadalumPaniyum kartharae -2 Ummai NesikkireanEn YesuvaeUmmai AaraadippenEn Raajanae -2 Alleluyah ..Aaraadhanai — உம்மை காண வேண்டும் – Ummai Kaana

உம்மை காண வேண்டும் – Ummai Kaana Vendum song lyrics Read More »

உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே-2 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்-2நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத 2. வெள்ளியை புடமிடும்போல என்னை புடமிட்டீர்-2அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே-2-உம்மை பாடாத 3.என் அலைச்சல்களை எண்ணினீர்கண்ணீர் உம் துருத்தியில்-2(அதை) வைத்து நன்மை தருபவரேநம்புவேன் நான் எல்லா நாளிலும்-2-உம்மை பாடாத 4.பொருத்தனைகள் நிறைவேற்றிஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்-2ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத Ummai Padatha Natkalum IllayeUmmai thaedaadha naatkalum Illaye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே Read More »