Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம்
Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம் துதிகள் மத்தியில் வாசம் செய்யும்நீர் என்றும் உயர்ந்தவரேஎங்களின் ஆராதனை ஏற்று கொள்ளும்நீர் சர்வ வல்லவரே-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்நல்லவரே உம்மை ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-2 சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன்என்னை சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே-2-ஆராதிப்பேன் துணையாளரே உம்மை ஆராதிப்பேன்என்னை தேற்றிடும் தெய்வம் நீரே-2-ஆராதிப்பேன் கறைகளை கழுவும் கல்வாரியேகருணையின் நாயகரே-2-ஆராதிப்பேன் Lyrics:1. Thudhigalin mathiyil vaasam seiyumNeer endrum uyarnthavareEngalin aaraathanai yaetru kollumNeer sarva vallavare Chorus: […]
Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம் Read More »