Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே

Aaaduvoam PaaduvoamKondaaduvoam Yesuvin Magimaiyai Boologam Vanthaarae YesappaUNnnaiyum Yennaiyum RatchikkavaePaavangal saabangal PokkidavaePaarinil Piranthaarae Yesappa Irangi VanthaarauIrakkam Seithaarau Inbam Thanthaaraiyaa – 2 Aaadu Dhevan mainthanaaiUlagathil vanthathaalPaavangal Neeginathae -2 Viyaathi VaethanaiThunbangal Yaavum Kavalai Kanneer Kashtangal Yaavum -2Sumanthae Theerthaar Kalvaari siluvaiyil – Aaadu Thanneerai ThiraatchaiRasamaaga MaatrinaarYesu Arputharae -2 Theeraatha NoigalaiGunamaakinaarMaritha Laasaruvai Uyirppithaar -2 Saavai vendra Jeevaathibathi Yesu – Aaadu

Boologam Vanthaarae Yesappa- பூலோகம் வந்தாரே Read More »

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான்

ராஜாதி ராஜன் இவர் தான்புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)மண் மீது சாபத்தை தீர்த்திடவேமாசற்ற ஜோதியாய் வந்துதித்தமன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி 1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரேவந்தனம் வந்தனமேசர்வேச நாதனே சர்குணனேசுந்தர நாயகனேஉள்ளம் தேற்றிடும் உண்மை நேசனேஇறைமகன் இயேசுவேமனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி 2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்அன்புடன் உள்ளத்திலேஅதிகாலைப் பொழுதில் தொழுதிடவேஆலயம் சென்றிடுவோம்வானில் பறவைகள் கானம் பாடிடவீணையின் ராகமேபனித்துளி மின்னும் மலர்களின் வாசம்இல்லத்தில் புதுமணமே –

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான் Read More »

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas folk dance Song

நட்ட நடு ராத்திரியில ..மொட்டு போல பூத்தாரே..மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியிலகொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே இயேசு சாமிமாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2 மெட்டு கட்டி பாடுவோம் கை தட்டி ஆடுவோம் -2கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமிநம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி – கஷ்ட ஏழைகளை நேசிக்க ஏழையாக வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு

Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas folk dance Song Read More »

Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே

Let us all signing JoyMerry Merry ChristmasLet us all signing JoyHappy Happy Christmas உதிர்த்தார் ஒரு உத்தமரேஉலகை மீட்க வந்த இரட்சகரேவாருங்கள் ஆராதிப்போம்ஆனந்தப்பாடல்கள் நாம் படிப்போம்-2 பட்டாடை உடுத்தி பொன் ஊஞ்சல் அமர்த்திபாலனை தாலாட்டுங்கள்தேனோடு பாலுக்கு தெம்மாங்கும் கலந்துஆராதனை செய்யுங்கள் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ-2 Let us all signing JoyMerry Merry ChristmasLet us all signing JoyHappy Happy Christmas கண்ணின் மணியே செல்லக்கிளியேகண்ணயர்ந்து நீ தூங்குவாய்சங்கீத குயில்கள்

Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே Read More »

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின

1. பண்டோர் நாளிலே தூதர் பாடின பாடல் என்னென்று அறிவாயா? வானில் இன்ப கீதம் முழங்கிற்று அதன் ஓசை பூவில் எட்டிற்று பல்லவி ஆம், உன்னதத்தில் மேன்மை பூமியில் சமாதானம் மண்ணுலகில் மானிடர் மேல் பிரியம் உன்னதத்தில் மேன்மை (2) இன்னிலத்தில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம் 2. அன்று ராத்திரியில் ஆயர்கள் கேட்ட பாடல் என்னென்று அறிவாயா? தூதர் இன்னோசையுடனே பாடினார் ஆயர் உள்ளம் பூரிப்படைந்தார் – ஆம் 3. கீழ்தேசத்து, சாஸ்திரிகள் சொல்லிக் கொண்ட

Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின Read More »

Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார்

பல்லவி பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே ஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்! சரணங்கள் 1. கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார் சின்ன இயேசு தம்பிரான்! சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! – பாலன் 2. வானில் பாடல் தொனிக்குது; வீணை கானம் இசையுது வையகம் முழங்குது! சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடத்துமே மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! –

Balan Jenanamaanaar – பாலன் ஜெனனமானார் Read More »

Oh -Siru nagar bethlehem – ஓ சிறு நகர் பெத்லகேம்

1. ஓ! சிறு நகர் பெத்லகேம் உன் அமைதி என்னே! ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில் விண்மீன்கள் மறையும்; நின் இருண்ட வீதிகளில் நித்திய ஒளி வீசும்; பல்லாண்டின் பயம் நம்பிக்கை, பூர்த்தி நின்னிலின்று 2. ஓ! காலை வெள்ளிகள் கூறீர் விசுத்த ஜென்மத்தை; துதிகள் பாடீர் தேவர்க்கே; பாரில் சமாதானம்! மரியாளிடம் பிறந்தார் கிறிஸ்து இரட்சகர்! மக்களுறங்க தூதர்கள் தேவன்பை வியந்தார் 3. இவ்வற்புத ஈவை யீந்தார் அமைதியாகவே! தேவன் மனிதருள்ளத்தில் வானாசி பகர்ந்தார் அவர்

Oh -Siru nagar bethlehem – ஓ சிறு நகர் பெத்லகேம் Read More »